ஈரான் மேட்டரில் பெரிய மிஸ்டேக்! டிரம்பை அதிபர் பதவியிலிருந்து தூக்குங்க.. கொந்தளிக்கும் அமெரிக்க MP
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் விஷயத்தில் சர்வதேச விதிகளை மீறியிருப்பதாகவும் எனவே, அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அந்நாட்டு எம்பி ஒருவர் வலியுறுத்தியிருக்கிறார்.
ஈரான் சமூகம் மொத்தமாக அழியப்போகிறது என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இது சர்வதேச சட்டங்களை மீறக்கூடிய நடவடிக்கை என்றும், இந்த அச்சுறுத்தல் காரணமாக டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா வலியுறுத்தியுள்ளார்.

"நாம் 25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி டிரம்பை பதவியிலிருந்து நீக்க வேண்டும். போர்க்குற்றங்களை இழைப்பதாக அச்சுறுத்துவது, நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜெனிவா ஒப்பந்தங்களுக்கும் எதிரான ஒரு அப்பட்டமான மீறலாகும்" என்று கன்னா 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
25-வது திருத்தச் சட்டம் (25th Amendment) என்றால் என்ன?
அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டம் என்பது, ஒரு அதிபர் தனது கடமைகளைச் செய்ய தகுதியற்றவராகவோ அல்லது அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படுபவராகவோ கருதப்பட்டால், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு வழியாகும். பொதுவாக துணை அதிபர் மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மையானவர்கள் இணைந்து, அதிபர் தகுதியற்றவர் என்று அறிவித்தால் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.
கன்னாவின் குற்றச்சாட்டு:
ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் அல்லது ஒரு முழு நாகரிகத்தையே அழிப்பேன் என்று ட்ரம்ப் மிரட்டுவது, சர்வதேசச் சட்டமான 'ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு' எதிரானது என்று ரோ கன்னா கூறுகிறார். இத்தகைய மிரட்டல்கள் அமெரிக்க அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் சாடியுள்ளார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம்












Click it and Unblock the Notifications