அடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியோடு கிளம்பினார்

அமெரிக்க அதிபராக, இன்று ஜோ பைடன் பதவியேற்கிறார். இதையடுத்து பதவி விலகும் அதிபர் வெள்ளை மாளிகையிலிருந்து குடும்பத்தோடு விமானத்தில் வெளியேறுவது மரபு.
டிரம்ப் பதவியேற்ற நாளில், பராக் ஒபாமா ஸ்பெஷல் ஏர் மிஷன் 44 என்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். பொதுவாக இந்த விமானத்தில்தான் மாஜிக்கள் கிளம்புவார்கள். ஆனால், டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையிலிருந்து, தனது மனைவி மெலினா டிரம்ப்புடன், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.
அதிபர் பயணிக்கும் விமானத்திற்குத்தான் அந்த பெயர் உண்டு. எனவே அதிபராகவே வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் கிளம்பிச் சென்றுள்ளதாகத்தான் அர்த்தம். வெள்ளை மாளிகையிலிருந்து முன்கூட்டியே டிரம்ப் கிளம்பியதால், அதிபராகவே அங்கிருந்து கிளம்பியுள்ளார். எனவேதான் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சென்றார் என்கிறார்கள்.
புதிய அதிபர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளார் டிரம்ப். இது அமெரிக்க வரலாற்றில் அரிதிலும் அரிதான நிகழ்வு. இப்போது அதிபர் விமானத்திலும் 'அப்பீட்' ஆகியுள்ளார். இதுவும் வழக்கமான நடைமுறை கிடையாது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications