திடீரென வெளியே வந்த.. டிரம்பின் 'டூம்ஸ்டே விமானம்'! ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் உறுதி?
வாஷிங்டன்: போர் காலங்களில், வானத்திலிருந்தே நாட்டை வழிநடத்தும் வகையில் அணு ஆயுதம் கூட தாக்காத வகையில் உருவாக்கப்பட்ட 'டூம்ஸ்டே விமானம்', அமெரிக்காவின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மேலே வட்டமடித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு மையமான நெப்ராஸ்காவின் ஆஃபட் விமானப்படைத் தளத்திற்கு மேலே, அமெரிக்க அதிபரின் அவசரகாலக் கட்டுப்பாட்டு விமானமான Boeing E-4B "Nightwatch" 6 முறை வட்டமடித்தது.

இந்த விமானம் அணு ஆயுத வெடிப்புகள் மற்றும் மின்காந்த அலைகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நெருக்கடியான சூழலில் அதிபர், துணை அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இதில் இருந்தபடி இராணுவத்தை வழிநடத்துவார்கள்.
ஈரான் மீது இன்னும் சில மணி நேரங்களில் தாக்குல் நடத்தப்பட இருக்கும் நிலையில், திடீரென இந்த விமானம் வெளியில் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications