2 விமானங்கள் திடீர் மோதல்.. அலறிய பயணிகள்.. ஓடுபாதையில் நடந்த திகில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பனாமா நகரில் இருந்து அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம், இன்னொரு விமானத்தின் மீது திடீரென்று மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

two-planes-collide-at-miami-airport-in-us

பனாமா நகரில் இருந்து 'கோபா ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் விமானம் அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தின் ஓடுதளத்தில் நின்ற UPS போயிங் 767 என்ற சரக்கு விமானத்தின் மீது 'கோபா ஏர்லைன்ஸ்' விமானம் மோதியது.

இதுதொடர்பாக விமான நிலையத்தில் தகவல் தொடர்பு பிரிவி்ன இயக்கநர் கிரேக் சின் கூறுகையில், ''இரவு 9.15 மணியளவில் விமான நிலையத்தில் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் 2 பேர் காயமடைந்தனர்'' என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+