வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமா?.. இந்த தகுதிகள் இருந்தால் போதும்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற என்ன நடைமுறை? அதிபர் வேட்பாளருக்கான நடைமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அமெரிக்காவில் எப்போதும் அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமைகளில்தான் நடைபெறும். அதிலும் மாதத்தின் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த நாள் ஆகும். அமெரிக்காவில் மற்ற மாகாணங்களில் போட்டியிடுபவர்கள் எலக்டர்ஸ் என அழைக்கப்படுவார்கள்.

US Presidential election: how does voting work?

இதன் பெயர் எலக்டோரல் காலேஜ் ஆகும். மாகாணங்களில் வசிக்கும் மக்கள்தொகைக்கேற்ப வேட்பாளர்கள் இருப்பார்கள், உதாரணமாக கலிபோர்னியாவில் 38.8 மில்லியன் மக்கள்தொகை உள்ள இடத்தில் 55 வாக்குகளும், 9.36 லட்சம் மக்கள்தொகை உள்ள இடத்தில் வெறும் 3 வாக்குகளும் கிடைக்கும்.

மொத்தமாக அமெரிக்காவில் உள்ள மாகாணங்களுக்கு 538 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 435 பேர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள், 100 பேர் செனட் உறுப்பினர்கள், மீதமுள்ள 3 பேர் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்கா தேர்தலில் வெற்றி பெற 270 உறுப்பினர்கள் தேவை.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் நபர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். 35 வயதுடையவராக இருக்க வேண்டும், அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாவது அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும்.

அந்த சிரிப்பை பாருங்க.. கமலா ஹாரிஸ் பற்றி மட்டமாக கமெண்ட் அடித்த டொனால்ட் ட்ரம்ப் அந்த சிரிப்பை பாருங்க.. கமலா ஹாரிஸ் பற்றி மட்டமாக கமெண்ட் அடித்த டொனால்ட் ட்ரம்ப்

புதிதாக தேர்வு செய்யப்படும் அதிபர் அல்லது துணை அதிபர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்பார். இந்த தேர்தலில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வாக்கு எண்ணிக்கை தேதி மாகாணங்களுக்கு மாகாணம் மாறுபடும்.

பென்னிசில்வானியா, வடக்கு கரோலினாவில் நவம்பர் 6-ஆம் தேதியும் மின்னஸோட்டா மற்றும் நேவாடாவில் நவம்பர் 10-ஆம் தேதியும் ஓஹியோவில் நவம்பர் 13-ஆம் தேதியும் எண்ணப்படும்.

English summary
US Presidential election: how does voting work? How many votes are needed to win?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X