ஹாங்காங் சீனா பிடியில் இருக்கிறதே.. தனி சலுகை எதற்கு.. ஒப்பந்தங்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி
வாஷிங்டன்: கைதிகள் ஒப்படைப்பு மற்றும் வரி விலக்குகள் உள்பட ஹாங்காங்குடனான மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
Recommended Video
ஹாங்காங் மீது தேசிய பாதுகாப்பு சட்டங்களை சீனா விதித்துள்ளதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

பிரிட்டீஷிடமிருந்து 1997 ஆம் ஆண்டில் சீனாவின் ஆட்சியின்கீழ் ஹாங்காங் மாற்றியது. அதைத் தொடர்ந்து அதன் சுயாட்சியின் அடிப்படையில் தொடர்ந்து அனுபவித்த சலுகைகளை தொடருவது நியாயமில்லை என்று டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஹாங்காங் மக்களின் சுதந்திரங்களை பறிக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன அரசு திணித்துள்ளது. எனவே இதற்கு மேலும் ஹாங்காங்கை தனி நிர்வாகமாக கருதி சலுகை தர முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாகம் சலுகை ஒப்பந்தங்களுக்கு என்ட் கார்டு போட்டுள்ளது.
தப்பியோடிய குற்றவாளிகளை ஒப்படைத்தல், தண்டனை பெற்ற கைதிகளின் இடமாற்றம் மற்றும் சர்வதேச கப்பல் மூலமான வருமானம் மீதான பரஸ்பர வரி விலக்குகள் ஆகிய 3 ஒப்பந்தங்களும் ரத்தாகிறது.
-
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications