கொரோனாவால் உலகம் முழுவதும் 17 கோடி பேர் பாதிப்பு - 15.14 கோடி பேர் மீண்டனர்

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 15,14,55,503 கோடி பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 532,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,96,11,530 பேராக உயர்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 532,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,96,11,530 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 15,14,55,503 கோடி பேர் மீண்டுள்ளனர்.

Recommended Video

    Corona-வின் தொடக்கம் இதுவா? 9 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம்.. வலுக்கும் சந்தேகம்

    உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    World covid 19: 15. 14 crore people recovered - 35 lakh death

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 17 கோடி பேராக உயர்ந்துள்ளது. 15 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 11,525 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோர் எண்ணிக்கை 35,24,379 பேராக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,46,31,648 பேர் உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 97,892 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்காவில் புதிதாக 24,065 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,39,99,094 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 630 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,07,714 பேராக அதிகரித்துள்ளது.

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 66,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,63,42,162 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 2,130 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,56,753 பேராக அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+