உலக மக்களை சூறையாடும் கொரோனா -16 கோடி பேர் பாதிப்பு - 33 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவால் 159,606,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.137,297,983 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 3,317,738 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர்
வாஷிங்டன்: கொரோனா இரண்டாவது அலை உலக நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,11,096 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,96,06,992 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,72,97,983 பேர் குணமடைந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உலகம் முழுவதும் ஒரே நாளில் 10,586 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 33,17,384 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 18,071,250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 106,429 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் அமெரிக்காவில் கொரோனாவிற்கு 3,35,15,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,507,427 பேர் குணமடைந்துள்ளனர்.
596,179 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் 1,52,14,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,759,125 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 423,436 பேர் கொரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவிற்கு 57,80,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 106,684 பேர் மரணமடைந்துள்ளனர். 4,917,393 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications