உலகம் முழுவதும் 16.58 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு - 14.65 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,43,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,58,30,867 பேராக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்: கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 14,65,08,273 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 6,43,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,58,30,867 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 1,58,71,233 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மூன்றாவது அலை சூறையாடி வருகிறது. கொரோனாவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 12,867 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி உலகம் முழுவதும் 34,44,255 பேர் மரணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு 29,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,38,32,355 பேராக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவிற்கு 654 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 6,02,611 பேராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,91,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 4,209 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,91,365 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 2,27,05,901 பேர் மீண்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30,33,408 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 83,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15,898,558 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவிற்கு ஒரே நாளில் 2,527 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவில் இருந்து 14,385,962 பேர் மீண்டுள்ளனர். 10,68,205 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications