உலகம் முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு - 14.85 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 4,68,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,75,06,974 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 468,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,75,06,974 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 14,85,81,383பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட 9,465 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,77,787 பேராக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 1,54,47,804 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் கவலைக்கிடமான நிலையில் 96,986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,286 பேராக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,38,96,035 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் அமெரிக்காவில் 223 பேர் மரணமடைந்துள்ளனர். அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,04,082 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் மருத்துவமனைகளில் 57,90,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 36,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,83,573 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 894 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவில் இருந்து 14,492,167 பேர் மீண்டுள்ளனர். 11,42,221 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சமாக உள்ளது. பிரான்ஸ், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications