உலகளவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை... முதல் இடத்தில் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனாவால் உலகளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 18,883 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அங்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மிக அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை சந்தித்த நாடு இத்தாலி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அமெரிக்கா அதனை முறியடித்துள்ளது. அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Worldwide Corona deaths breaches 1 lakh; US total deaths crosses Italy

இதனிடையே உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய நாடுகளின் விவரம் பின்வருமாறு:

அமெரிக்காவில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 506,008 பேர்
  • உயிரிழப்புகள் - 18,883 பேர்

இத்தாலியில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 147,577 பேர்
  • உயிரிழப்புகள் -18, 849 பேர்

ஸ்பெயினில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 161,852 பேர்
  • உயிரிழப்புகள் -16,353 பேர்

பிரான்ஸில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 124,869 பேர்
  • உயிரிழப்புகள் -13,197 பேர்

இங்கிலாந்தில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 78,991 பேர்
  • உயிரிழப்புகள் - 9,875 பேர்

ஈரானில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 70,229 பேர்
  • உயிரிழப்புகள் - 4,357 பேர்

பெல்ஜியத்தில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 28,018 பேர்
  • உயிரிழப்புகள் - 3,346 பேர்

சீனாவில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 81,953 பேர்
  • உயிரிழப்புகள் - 3,339 பேர்

இந்தியாவில் இதுவரை:

  • கொரோனா பாதிப்பு - 7,529 பேர்
  • உயிரிழப்புகள் - 242 பேர்

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உலக நாடுகளின் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+