உலகம் முழுக்க கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 77.25 லட்சத்தை தாண்டியது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77.25 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க 428,210 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளதாக கூறுகிறது புள்ளி விவரங்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்கிறது தகவல்கள்.

Worldwide, the number of people affected by coronavirus rises to 77.25 million

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக, 2,116,922 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    கொரோனாவின் மோசமான 2nd Wave India-வை தாக்கும் - Japan Nomura ஆய்வு

    பிரேசில் 829,902, ரஷ்யா 511,423, இந்தியா 309,603, பிரிட்டன் 292,950 என்ற அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+