இரட்டை குழந்தை.. இறந்து பிறந்த ஒரு உயிர்.. உயிருக்கு போராடும் இன்னொரு பிஞ்சு.. ப்ளீஸ் உதவுங்கள்!
Recommended Video
சென்னை: குறை மாதத்தில் பிறந்த குழந்தையின் உயிரை காக்க உங்களால் முடிந்த உதவியை எப்படியாவது செய்திடுங்கள்.
என் பெயர் கார்த்திகேயன், நானும் என் மனைவி தனலட்சுமியும் உங்களிடம் எங்கள் குழந்தை சிகிச்சைக்காக உதவி கேட்டு வந்து இருக்கிறோம். எங்களுக்கு 2019ம் வருடம் 7ம் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தை குறைமாதத்தில் பிறந்தது.

இதனால் இரண்டு குழந்தைகளில் ஒன்றை எங்களால் காப்பற்ற முடியவில்லை. நாங்கள் எங்களின் ஒரு குழந்தையை ஏற்கனவே இழந்துவிட்டோம். இன்னொரு குழந்தை இப்படி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளது.
நாங்கள் இந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். எங்கள் குழந்தைக்கு NICU எனப்படும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொள்ள உங்களின் உதவி தேவைப்படுகிறது. இதற்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும்.

நீங்கள் எவ்வளவு வேகமாக உதவுகிறீர்களோ அவ்வளவு வேகமாக எங்கள் குழந்தையை காப்பாற்ற முடியும். அந்த குழந்தை உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் குழந்தை உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தை உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications