அவசர காலங்களில் ஒரு மிகச்சிறந்த தேர்வாக அமையும் ஒரு க்விக் லோன் ஆப் இன் 6 சிறப்பம்சங்கள்
சென்னை: அவசர நெருக்கடி காலங்கள் எதிர்பாராமல் நிகழ்பவை மற்றும் அவை பெரும்பாலும் நிதி தொடர்பான சவால்களுடன் சேர்ந்தே வரும். அது அவசர மருத்துவ செலவானாலும் சரி, வீட்டு சீரமைப்பு செலவானாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு எதிர்பாராத செலவாக இருந்தாலும் சரி, அதற்கான நிதியை உடனடியாக அணுகுவதற்கான வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு க்விக்லோன் ஆப் இருப்பது உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை காண உங்களுக்கு வசதியாகவும் அதிவிரைவாகவும் செயல்பட்டு உங்களுக்கு மறு வாழ்வளிக்கும் ஒன்றாக அமையும் . உடனடியான நிதித் தேவைகளுக்கு அனைவரின் விருப்பத்தேர்வாகவும் அமைந்த புகழ்பெற்ற இன்ஸ்டா பெர்சனல் லோன் ஐ பெற நீங்கள் பஜாஜ் ஃபின் சர்வ் ஆப் ஐ பயன்படுத்தலாம். முன் அனுமதியுடன் கூடிய கடன், விரைந்த வழங்கல், நெகிழ்வான கடன் கால விருப்பத் தேர்வுகளுடன் வழங்கப்படும் இந்த கடன் திட்டம் உங்கள் அவசரகால செலவுகளை சமாளிக்க ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். அவசர காலத்தில் , அதிவிரைவான லோன் ஆப் உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும் மற்றும் அது பலரின் விருப்பத் தேர்வாக புகழ்பெறக் காரணம் என்ன என்பதை நாம் இப்போது ஆராய்ந்து பார்க்கலாம்.

1. நிதியை உடனடியாக அணுகும் வசதி
க்விக்லோன் ஆப் இன் குறிபிடத்தக்க மிக சிறப்பான அம்சம் என்னவென்றால் அதிவிரைவாக நிதியை அணுக அது உங்களுக்கு வழங்கும் வாய்ப்புதான். செயல்படுத்துவதற்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் பிடிக்கும் வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்களைப் போலல்லாமல் க்விக்லோன் ஆப் உங்களுக்குத் தேவையான தொகையை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஒரு சில மணி நேரங்களில் உங்களுக்கு வழங்கும். குறிப்பாக அவசர நெருக்கடி காலங்களில் நேரம் ஒரு முக்கியமான விஷயம் என்பதால், நிதியை அணுக இத்தகைய அதிவிரைவான நடைமுறைகள் மிகவும் நன்மை பயப்பதாகும். மருத்துவச் செலவு , பழுதடைந்த வாகனத்தை சீர் செய்வதற்கான செலவு அல்லது எதிர்பாராத ஒரு பயணச்செலவு போன்ற எந்த ஒரு செலவுகளையும் சமாளிக்க நிதியை விரைந்து பெறுவது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை விளைவித்து நன்மையளிக்கும். பஜாஜ் ஃபின் சர்வ் இன்ஸ்டா பெர்சனல் லோன் ஐ பொறுத்த வரை உங்களுக்குத் தேவையான நிதியை மிகக் குறைந்த காலத்தில், 30 நிமிடங்களிலிருந்து*. 4 மணி நேரத்திற்குள் நீங்கள் பெறலாம் .
2. எளிய வசதியான விண்ணப்ப நடைமுறைகள்
ஒரு க்விக் லோன் ஆப் இன் மூலமான கடன் விண்ணப்ப நடைமுறைகள் குறிப்பிட்ட வகையில் வெளிப்படையானது மற்றும் எளிதான பயனர் நட்போடுடனானது. வங்கிக்குச்செல்லவோ அல்லது நீண்ட தாள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யவோ தேவையில்லாத வகையில் உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்தே கடனுக்காக நேரடியாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான ஆப்கள் உங்கள் பெயர், வருமான விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை தகவல்களை கோரும். ஒரு அவசர நெருக்கடி காலத்தில் கடனைப் பெறுவதற்கு , நிதி தொடர்பான நடைமுறைகள் குறித்து அறியாத நபர்கள் உட்பட இந்த எளிமையான நடைமுறைகள் அனைவருக்கும் உகந்ததாக வசதியாக இருக்கும். பாஜாஜ் ஃபின் ஆப் மூலம் ஒரு இன்ஸ்டா லோன் ஐ பெறுவதற்கு உங்களுக்கான ஏற்கனவே முன் அனுமதிக்கப்பட்ட தொகை இருக்கிறதா என்ப்தை உங்களால் சரிபார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடுவது மட்டும்தான். இது கடன் விண்ணப்ப நடைமுறைகளை மேலும் எளிதாகவும் எந்த ஒரு தடையுமில்லாமலும் வசதியாக மேற்கொள்ள வழிவகுக்கிறது
3. நெகிழ்வான கடன் தொகைகள்
நீங்கள் கோரும் கடன் தொகையைப் பொறுத்தவரை க்விக் லோன் ஆப்ஸ் ஒரு நெகிழ்வான தன்மையை கொண்டிருக்கிறது. அது ஒரு சிறிய செலவை ஈடுகட்ட உங்களுக்குத் தேவையான தொகை குறைவானதாக ஒரு சிறிய செலவை ஈடுகட்டுவதற்காக இருந்தாலும் அல்லது ஒரு குறிப்பிடத்தகுந்த வகையிலான நெருக்கடியை சமாளிக்க அதிக தொகை தேவைப்பட்டாலும் உங்கள் தேவைகளுக்கு இணங்க உதவி தேவையில்லாமல் அதிக கடனை திருப்பிச்செலுத்தும் இக்கட்டிலிருந்து இந்த ஆப்கள் உங்களைக் காப்பாற்றும். உதாரணமாக, உங்கள் கார் எதிர்பாராதவிதமாக பழுதடைந்து நின்றுவிடும் சந்தர்ப்பங்களில் , அதற்கான பழுது நீக்கும் செலவு ரூ. 20,000/- என்று வைத்துக்கொண்டால், அந்த குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே க்விக் லோன் ஆப் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
4. மிகக் குறைவான ஆவணப்படுத்தல்
One of the common hassles of traditional loans is the extensive documentation required. From வழக்கமான பாரம்பரிய கடன் நடைமுறைகளில் பொதுவாக இருக்கக் கூடிய பிரச்சினைகளில் அதிகளவில் தேவைப்படும் ஆவணப்படுத்தல் நடைமுறைகளாகும். அதாவது வருமான சான்று முதல் அடையாள சான்று சரிபார்ப்புக்கள் வரையிலான அதன் நடைமுறைகள் அதிக கால விரயத்தை ஏற்ப்படுத்தி சலிப்பூட்டும் வகையில் இருக்கும். அதற்கு மாறாக, ஒரு க்விக் லோன் ஆப் மூலமான கடன் விண்ணப்பதில் குறைந்த அளவிலான ஆவணப்படுத்தல்களே தேவைப்படும், அதன் காரணமாக அந்த நடைமுறைகள் விரைவானதாகவும் மற்றும் கூடுதல் வசதியாகவும் இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் அடிப்படையான உங்கள் அடையாளம் மற்றும் வருமான விவரங்களை தெரிவித்தால் மட்டுமே போதுமானது. அதையும் அந்த ஆப் மூலம் நேரடியாக நீங்கள் பதிவேற்றம் செய்துவிடலாம்.. குறிப்பாக அவசர காலங்களில் இத்தகைய அனைத்து ஆவணங்களையும் உங்களால் உடனடியாக அணுகமுடியாத நிலையில் இத்தகைய குறைந்தபட்ச தேவைகள் உதவிகரமாகவும் வசதியாகவும் அமையும். குறிப்பிட்ட வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் எந்த ஒரு ஆவணத்தையும் *. சமர்ப்பிக்கத் தேவையில்லாத வகையில் அவர்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் (Insta Personal Loan) ஐ பஜாஜ் ஃபின் சர்வ் ஆப் மூலம் பெறமுடியும்.
5. 24X 7 நேரமும் கிடைக்கும் வசதி
நெருக்கடி காலங்கள் அட்டவணைப்படி நிகழ்வதில்லை, பகல் பொழுதாக நிகழலாம். க்விக் லோன் ஆப் ஐ பயன்படுத்துவதில் உள்ள குறிப்பிடத்தக்க பலன் என்னவென்றால் அட்ஜி 24 x7 மணி நேரமும் அணுகக் கூடிய வகையில் இருப்பதுதான். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படும், வழக்கமான பாரம்பரிய வங்கிகளைப்போலல்லாமல் ஒரு க்விக் லோன் ஆப் ஆனது எந்த ஒரு நேரத்திலும் எந்த ஒரு இடத்திலிருந்தும் கடனுக்கான விண்ணப்பத்தை அளிக்கும் வசதியை உங்களுக்கு வழங்குகிறது. . இந்த 24 மணிநேரமும் இருக்கக் கூடிய வசதி உங்களுக்கு ஏற்ப்படக்கூடிய நெருக்கடியை சமாளிக்க தேவையான ,நிதியை எந்த ஒரு நேரத்திலும் அணுகும் வசதியை உங்களுக்கு வழங்குவது, உங்களுக்கான உதவி வெறும் ஒரு சில டாப் செய்வதன் மூலம் கிடைக்கும் என்ற மன நிம்மதியை எப்போதும் உங்களுக்கு அளிக்கும்.
6. எந்த ஒரு கூட்டுப் பிணையும் தேவையில்லை
பெரும்பாலான பாரம்பரிய கடன் நடைமுறைகளில், கடனை மீட்டெடுக்கும் நோக்கத்தில், சொத்து அல்லது மதிப்பு வாய்ந்த உடைமைகள் போன்ற கூட்டு பிணைகள் தேவைப்படும். இத்தகைய தேவைகள் குறிப்பாக அவசர காலங்களில், அத்தகைய பிணைகளை ஏற்பாடு செய்ய அல்லது அதற்கான மூலாதாரங்களை திரட்ட உங்களுக்கு போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் அவை ஒரு மிகப்பெரும் தடையாக இருக்கும், இருப்பினும் ஒரு க்விக் லோன் ஆப் (quick loan app) பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிணையற்ற வகையில் கடன்களை வழங்குகிறது அதாவது , நீங்கள் எந்த ஒரு சொத்தையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை. தங்களது மதிப்பு வாய்ந்த உடைமைகளை ஆபத்துக்குள்ளாக்க வேண்டிய மன அழுத்தம் எதுவுமின்றி தேவையான நிதியை விரைந்து எளிதாக அணுகும் வசதியை இத்தகைய பிணையற்ற கடன் வசதி அம்சம் வழங்குகிறது.
முடிவுரை
முடிவாக அவசர நெருக்கடி காலங்களில் ஒரு க்விக் லோன் ஆப் ஒரு மதிப்பு மிக்க கருவியாக இருக்கும். ஒரு எளிதான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் குறைந்த பட்ச ஆவணப்படுத்தல்களுடன் 24X 7 மணி நேரமும் நிதியை உடனடியாக அணுகுவதற்கான வசதியை வழங்கும் அதன் செயல்திறன் அதை தீர்வுகளுக்கான ஒரு வசதியான மற்றும் நம்பகமான வழிமுறையாக திகழச் செய்கிறது. எதிர்பாரா மருத்துவச் செலவு , வீட்டு மறுசீரமைப்பு செலவுகள், அல்லது எதிர்பாராத வேறு எந்த ஒரு செலவுகளையும் சமாளித்து எளிதாக அதைக் கடந்து செல்ல க்விக் லோன் ஆப் உங்களுக்கு உதவும் . நெகிழ்த்தன்மை, வெளிப்படைத்தன்மை , மற்றும் கட்டுப்பாடுகளை உங்களுக்கு வழங்கி நெருக்கடி காலங்களில் உங்கள் நிதித் தேவைகளை செயல்திறனுடன் சமாளிக்க உங்களுக்கான அதிகாரத்தை இந்த ஆப்கள் வழங்குகின்றன. பஜாஜ் ஃபின் சர்வ் ஆப் ஐ இன்றே பதிவிறக்கம் செய்து உங்களுக்கான முன் அனுமதிக்கப்பட்ட இன்ஸ்டா பெர்சனல் லோன் தொகையை சரிபாருங்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications