பாஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன்.. உங்கள் அவசர செலவுகளை எளிதாக சமாளியுங்கள்!
சென்னை: பாஜாஜ் பைனான்ஸ் வழங்கும் முன் அனுமதியளிக்கப்பட்ட கடன்கள் மூலம் உங்கள் அவசர கால நிதித்தேவைகளை உங்களால் எளிதாக மேலாண்மை செய்து கொள்ள முடியும்.
ஒரு கடனை பெறுவதென்பதில் பல்வேறு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டிய படிநிலைகள் மற்றும் தாமதமான தொகை வழங்கல் போன்ற பல நடவடிக்கைகளை குறிப்பிட்ட வகையில் உள்ளடக்கியிருக்கும். நிதியை விரைவாக அணுகவேண்டிய தேவையுள்ள அவசரகாலங்களில் முன் அனுமதியளிக்கப்பட்ட கடன் வழங்கல் இத்தகைய தாமதங்களை அறவே நீக்கிவிடும். பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டம் ஒரு சில நிமிடங்களில் உடனடியாக நிதியை பெறும் வசதியை வழங்கி, அவசர நிதித்தேவைகளுக்கான தீர்வுகளை விரைவாக அளிக்கிறது. முன் அனுமதியளிக்கப்பட்ட இன்ஸ்டா பெர்சனல் லோன்களை, தற்போதைய வாடிக்கையாளர்கள் 30 நிமிடங்களில் இருந்து 4 மணி* நேரத்திற்குள் விரைவாக வழங்கபடுவதை பெற்றுவிடலாம். புதிய வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் தொகை வரையறையை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

இத்தகைய முன் அனுமதியளிக்கப்பட்ட கடன் வழங்கல் அவசரகால நிதி நெருக்கடிகளின் போது இன்ஸ்டா லோன் ஐ விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையில் கடன் நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுதுகிறது.
இன்ஸ்டா பெர்சனல் லோனை எவ்வாறு பெறுவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டுதல் இங்கே
பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திலுள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்கு வருகை தந்து அந்தப் பக்கத்தில் உள்ள "செக் ஆஃபர்" ஐ கிளிக் செய்யுங்கள்
உங்கள் மொபைல் போன் இன் 10 இலக்க எண் மற்றும் OTP ஐ உள்ளிட்டு உங்கள் சுய விவரத்தை உறுதிப்படுத்துங்கள்
இப்போது முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன்தொகை வரம்பளவு திரையில் காட்சிப்படுத்தப்படும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது உங்களுக்குப் பொருத்தமான அதற்குக் கீழான ஒரு தொகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
கடன் திருப்பிச் செலுத்துவதற்கு இருக்கக் கூடிய கடன் காலத்திலிருந்து ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
ஆன்லைன் நடைமுறைகளை நிறைவு செய்ய "ப்ரோசீட்" என்பதில் கிளிக் செய்யுங்கள்
நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளரா அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரா என்பதைப் பொறுத்து இந்த நடைமுறைகள் சிறிது மாறுபடலாம். லோன் விண்ணப்ப நடைமுறைகளை நிறைவு செய்ய கூடுதலாக ஆவணங்கள் வழங்க சில வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்
பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஸ்டா பெர்சனல் லோன் இன் சில முக்கிய சிறப்பம்சங்கள் இங்கே:
30 நிமிடத்திலிருந்து* 4 மணி நேரத்திற்குள் அதிவிரைவாக வழங்கப்படும் கடன்
தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அவர்களுக்குத் தேவையான நிதியை 30 நிமிடத்திலிருந்து* 4 மணி நேரத்திற்குள் மிகக் குறைந்த கால அளவில் மிக விரைவாக பெற்றுவிடலாம். முன் பணம் செலுத்தவேண்டிய அவசரகால நிதித் தேவைகளை சமாளிக்க இந்த வசதி விரைந்து வந்து உதவிக்கரம் நீட்டும்.
எந்த ஒரு வருமான சான்றுகளும்* தேவையில்லை*
தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய வாடிக்கையாளர்கள் , வருமானச் சான்று, , அல்லது KYC ஆவணங்கள் உட்பட எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லாத வகையில் பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா பெர்சனல் லோன் (Bajaj Finserv Insta Personal Loan) ஐ பெறலாம்
நெகிழ்வான கடன் காலவரையறை
உங்கள் நிதி தேவைகள் கடன் திருப்பிச்செலுத்தும் வரவு செலவு கணக்கு தகுதியின் அடிப்படையில் நீங்கள் 6 முதல் 60 மாதங்களுக்கிடையே எந்த ஒரு கால அளவையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த நெகிழ்வான கால வரையறைகள் , உங்களின் அன்றாட நிதி தேவைகளின் மீது எந்த ஒரு கூடுதல் சுமையையும் அளிக்காமல் கடனைத் திருப்பிச்செலுத்தும் வசதியை உங்களுக்கு வழங்குகிறது. இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டர் (Insta Personal Loan EMI Calculator) கடன் தொகை , வட்டி விகிதம் மற்றும் கடன் காலத்தை உள்ளிடுவதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான EMI ,தொகையை எளிதாக கணித்து தெரிந்து கொள்ள உதவுகிறது, இதன் மூலம் பல்வேறு கடன் தொகைகளுக்கான் EMI களை ஒப்பீடு செய்து கடனைத் திருப்பிச்செலுத்தும் உங்கள் நிதி தகுதியின் அடிப்படையில் அதற்க்குகந்த ஒரு விருப்பத்தேர்வை தேர்வு செய்யும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது
முடிவாக, உடனடி நிதி உதவியை நாடும் தனிநபர்களுக்கு இன்ஸ்டா பெர்சனல் லோன் எந்த ஒரு தடையுமில்லாத செயல்திறன் மிக்க தீர்வை வழங்குகிறது. நீங்கள் முன் அனுமதியுடன் கூடிய வழங்கல் வசதியைப் பயன்படுத்தி, நீண்ட பெரும்பாலும் சோர்வை அளிக்கக் கூடிய வழக்கமான கடன் விண்ணப்ப நடைமுறைகளை எளிதாகத் தவிர்த்து அதிவிரைவாக குறுகிய காலத்தில் 30 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரத்திற்குள் கடனை பெற்றுவிடலாம். குறிப்பாக அவசர கால நிதித் தேவைகளின் போது, மிக முக்கிய பங்குவகிக்கும் கால இடைவெளியை சமாளிப்பதற்கு இந்த சேவை மிகச் சிறந்த பலனை அளிக்கும். தன்மயமாக்கப்பட்ட கடன் காலத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கும் இந்த கடன் வசதியின் நெகிழ்வுத் தன்மை, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் எந்த ஒரு வருமான சான்றையும்* வழங்கத் தேவையில்லாத நடைமுறை போன்றவை ஒரு பரந்த விரிவான நிதி வேண்டுவோர்கள் எளிதாக அணுகவும் மேலாண்மை செய்யவும் உதவி இதை மென் மேலும் விரும்பக்கூடிய ஒரு திட்டமாக விளங்கச் செய்கிறது. நீங்கள் ஏற்கனவே ஒரு பஜாஜ் பைனான்ஸ் வாடிக்கையாளராக அல்லது புதிய வாடிக்கையாளராக இருந்தாலும், உங்கள் அனைவருக்கும் அவசரகால நிதித் தேவைகளுக்கான தீர்வை நம்பிக்கையுடனும் மற்றும் எளிதாகவும் பெறுவதற்கு உதவி ஒரு பிரச்சினையற்ற அனுபவத்தை இந்த பஜாஜ் இன்ஸ்டா லோன் வழங்குகிறது
* தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications