வீடியோ பாருங்க.. ரூ. 2000 மதிப்பிலான அமேசான் கூப்பனை வெல்லுங்கள்.. செம வாய்ப்பு.. ரெடிய?
டெல்லி: டச் வெல் நிறுவனம் சார்பாக நடத்தப்படும் "watch and win" என்ற வினா விடை போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள். One.in டிஜிடெக் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பக்கமான www.oneindia.com தளத்தில் இந்த போட்டியில் நீங்கள் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியின் முதல் மூன்று சுற்றுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

இந்த பண்டிகை காலத்தில் வினா விடை போட்டி மூலம் ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் வரை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்இந்தியாவின் https://videos.oneindia.com/dwquiz/ பக்கத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து, அதில் வரும் வினா விடை போட்டியில் கலந்து கொள்வது மட்டுமே.
இந்த போட்டியில் ஒவ்வொரு நாளும் வெற்றிபெறும் நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். செப்டம்பர் 2ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை இந்த போட்டி ஒன்இந்தியா தளத்தில் நடக்க உள்ளது. இதுவரை 3 சுற்றுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமேசான் கூப்பன் மொத்தம் 50 நபர்களுக்கு தலா 2000 ரூபாய் என்று பிரித்து கொடுக்கப்படும்.
இந்த போட்டி காலத்தில் https://videos.oneindia.com/dwquiz/ தளத்தில் வினா விடை போட்டி தொடர்ந்து நடைபெறும். இதில் கலந்து கொண்டு நீங்கள் சரியான பதிலை அளிக்க வேண்டும். சரியான பதில் சொன்னவர்களில் இருந்து தினமும் வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்.

போட்டியின் பெயர்: OneindiaDW - Watch & Win Contest
போட்டி குறித்த விவரம்:
போட்டி நடக்கும் காலம்- செப்டம்பர் 2 முதல், 2021 12:00:00 AM to அக்டோபர் 3, 2021 11:59:59 PM வரை
வெற்றியாளர் தேர்வு:
மொத்தம் 50 வெற்றியாளர்கள் இந்த போட்டியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றிபெறும் நபர்களுக்கு ரூபாய் 2000 ஆயிரம் மதிப்புள்ள அமேசான் கிப்ட் கார்ட் வழங்கப்படும். ஒரு நபர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் வெல்ல முடியும். ஒருமுறை வெற்றிபெற்ற நபர் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது. போட்டியில் வெற்றிபெறும் நபர்களுக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு முன்பாக ரூபாய் 2000 ஆயிரம் மதிப்புள்ள அமேசான் கிப்ட் கார்ட் வழங்கப்படும்.

போட்டியில் எப்படி கலந்து கொள்வது:
இந்த போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் https://videos.oneindia.com/dwquiz/ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
உங்கள் கூகுள் மெயில் ஐடி மூலம் லாக் இன் செய்து இதில் இருக்கும் வீடியோவை பார்த்து அதற்கான பதிலை சொல்லுங்கள்
சரியான பதில் சொல்லும் நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்
வெற்றிபெற்றவர்களின் கூகுள் மெயில் ஐடிக்கு அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும்
இந்த போட்டியின் போது ஒரு நிமிட வீடியோ போடப்படும். இதை பார்த்து சரியான பதில் சொல்ல வேண்டும்.
மொத்தம் 50 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் மெயில் ஐடிக்கு அமேசான் கூப்பன் அனுப்பி வைக்கப்படும்.
ஒரு நபர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் வெல்ல முடியும். ஒருமுறை வெற்றிபெற்ற நபர் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது
முடிவுகள் அறிவிப்பு:
ஒவ்வொரு நாள் போட்டியின் முடிவிலும் வெற்றியாளர்களின் விவரங்கள் போட்டி நடக்கும் பக்கத்திலும் அறிவிக்கப்படும். அதேபோல் வெற்றிபெற்றவர்களின் கூகுள் மெயில் ஐடிக்கு அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும். போட்டி கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.

வெற்றியாளர்கள்
முதல் சுற்றில் வெற்றிபெற்றவர்கள் விவரம், இளங்கோ இஜிஎஸ், ரஷ்மி தர்மப்பா, சோனல் ஜெயின், கணேஷ் கார்த்திக், ராஜி ஏழுமலை.
இரண்டாவது சுற்றில் வெற்றிபெற்றவர்கள் விவரம், முரளி ராஜா, டெய்சி டேவிட், விஜயா ஜெயின், பச்சையப்பன், எஸ். சபரீஷ்.
மூன்றாவது சுற்றில் வெற்றிபெற்றவர்கள் விவரம், உவராசு சுப்புரம், சர்வேஷ் ஜெயின், ஜினு மேத்யூ, நிதி ஜெயின், ரோஷ்லி ராய். இந்த போட்டியில் கலந்து கொண்டு அடுத்த வெற்றியாளர்களாக நீங்களும் பரிசுகளை வெல்லலாம்.
போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
போட்டியில் கலந்து கொள்ளும் முன் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இந்த பக்கத்தில் படிக்கவும் https://videos.oneindia.com/dwquiz/
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications