25 லட்சம் வாடிக்கையாளர்கள்.. 100 கிளைகள்.. 30+ விருதுகள்.. கலக்கும் 5K கார் கேர் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களின் தொழிலதிபர் கனவை நனவாக்கும் 5k கார் கேர் நிறுவனத்தின் மிக அருமையான franchise வாய்ப்பு உங்களுக்காக.....

5K Car Care Franchise தொடர்பான விவரங்களுக்கு அணுகவும்: 70944 40555 / 98945 88726
Website Link: www.5knetwork.in

கார் வாஷ் மற்றும் கார் டீடைலிங் சர்வீஸ் நிறுவனமான 5K கார் கேர், 65 திற்கும் அதிகமான கார் டீடைலிங் சர்வீஸ் மற்றும் 100+ கிளைகளுடன் தென்னிந்தியாவில் நம்பர் 1 கார் கேர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

5K கார் கேர் நிறுவனம் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஊழியர்களுடன் கோயம்புத்தூர்-ல் உள்ள கொடிசியாவில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சமுதாய முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றமும் தர வேண்டும் என்பதற்காக முழு உழைப்பையும், திறமையையும், வாடிக்கையாளர்களின் அன்பையும், ஆதரவையும் மட்டுமே நம்பி இந்த பயணம் துவங்கப்பட்டது.

With more than 25 lakhs customers: Chennai 5K Car Care Franchise peaks in South India

பல்வேறு மனிதர்களின் ஆதரவாலும் வேறுபட்ட சூழ்நிலைகளில் சோதனைகளைக் கடந்து சாதனை கண்டு தற்பொழுது வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது இந்த 5K கார் கேர் நிறுவனம். தொழிலில் முன் அனுபவம் இல்லை, அனுபவம் பெற்றவர்கள் இல்லை என்றாலும் தங்களின் அயராத உழைப்பினால் இந்த நிறுவனம் தொடங்கிய 10 வருடங்களில் 100 க்கும் அதிகமான கிளைகளுடன் விரிவடைந்து மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு உதவும் திறனுடனும், தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு உந்து சக்தியாகவும் 5K கார் கேர் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. 5K கார் கேர் நிறுவனம் தனது கிளையை தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவிலும் விரிவாக்கி உள்ளது.

With more than 25 lakhs customers: Chennai 5K Car Care Franchise peaks in South India

ஒவ்வொரு வேலைகளையும் திறம்பட செய்த 5K கார் கேர் நிறுவன ஊழியர்களின் பணிகள் தான் இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக விளங்குகின்றது. தற்போது 25 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மற்றும் 2000 க்கும் அதிகமான ஊழியர்களுடன் இந்த நிறுவனம் பிரம்மாண்டமாக வளர்ந்து தனது சேவையை செய்து வருகின்றது.

நிறுவன ரீதியான முன்னேற்றம் மட்டுமின்றி சமுதாய நலனில் அதிக அக்கறை கொண்ட நிறுவனமாக 5K கார் கேர் நிறுவனம் திகழ்ந்து வருவதை பல்வேறு சான்றுகள் எடுத்துரைக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, அதை தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது. இந்த 5K கார் கேர் நிறுவனத்தை உருவாக்கிய பலர் ஊழியர்களில் இருந்து முதலாளிகளாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கோவையில் நடந்த 100ம் கிளை திறப்பு கொண்டாட்ட விழாவிலும் கூட வாடிக்கையாளர்களான பொது மக்களே சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கபட்டு கௌரவிக்கப்பட்டனர்
அதேபோல் வரும் நாட்களில் மலேஷியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளிலும் கிளைகளை தொடங்கி சர்வதேச நிறுவனமாக உருவெடுக்க 5K கார் கேர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

5K Car Care Franchise தொடர்பான விவரங்களுக்கு அணுகவும்: 70944 40555 / 98945 88726
Website Link: www.5knetwork.in

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+