ஐடி ஊதியத்திற்கு நிகரான வருமானம்.. HYPER RETAIL MEAT SHOP அசத்தல்!
ஆக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் ஆடு மற்றும் நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உதவி வருகின்றது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் விழுப்புரத்தை மையமாக வைத்து, மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகின்றது.
விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய முறைகளை இந்த நிறுவனம் கற்றுத் தருகின்றது. மத்திய/ மாநில அரசுகளின் உதவியுடன் விவசாயிகளுக்கு இந்த நிறுவனம் நிதி உதவி, பயிற்சி உதவிகள், விற்பனை முறைகள் கற்றுத் தருகின்றது.
ஆக்ரோடெக் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமப்புற பெண்களின் வருவாய் அதிகரிக்க செய்வதாகும்.

தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது தற்சார்பு பொருளாதாரத்தை வழுபடுத்துவதால் மட்டுமே நம் நாடு வளர்ச்சி பெற முடியும் என்று மிக ஆழமாக நம்பு படுகிறது.
ஆடு / நாட்டுக்கோழி வளர்ப்பு நாட்டுக்கோழி முட்டை உற்பத்தியில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகின்றது, அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களை தேர்வு செய்து ஆடுகள் / நாட்டுக்கோழிகள் தந்து வளர்க்க செய்வதன் மூலம் ஏழை எளிய மக்களை நிரந்தர வருமானத்திற்கு வழி வகுப்பது இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் ஏற்கனவே மகளிர் மேம்பாட்டிற்காக மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான விலையில்லா ஆடு / கோழிகளை கொடுத்து அவர்களை தற்சார்பு பொருளாதாரம் பாதைக்கு மாற்றியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கிராமப்புற பெண்களால் வளர்த்து உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு ஆடுகள், நாட்டு கோழிகள், நாட்டு கோழி முட்டைகள் இடைதரகர்களின்றி நியாயமான விலை கிடைக்க பெற்று வழிவகை செய்யும் நோக்கத்தில் தற்போது நேரடி விற்பனை மையமான (KARY FRESH) நவீன சுகாதாரமான அனைத்து அரசு சான்றிதல் பெற்ற HYPER RETAIL MEAT SHOP துவங்கப்பெற்றுள்ளது
இதன் கிளைகள் தற்போது சென்னை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி போன்ற இடங்களில் துவங்கபட்டு பொது மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக இயங்கி கொண்டுவருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் இதன் கிளைகளை விரிவாக்கம் செய்ய உள்ளதாலும் இதன்முலம் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு தருவது மட்டும் அல்லாமல் இளம் தொழில் முனைவோர்களுக்கும், பங்குதாரர்கள் முறையிலும் மற்றும் முதலீட்டாளர்கள் முறையிலும் வாய்ப்பு அளித்துக்கொண்டிருக்கிறது.
இது போன்ற மிக பெரிய வர்த்தகமான இறைச்சி வியாபாரத்தில் விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விருப்ப மனுவை கீழ்கண்ட மின் அஞ்சல் செய்யலாம். இதில் பயன்பெறும் தொழில் முனையும் ஆர்வம் உள்ளவர்கள் சுமார் 2.5 லட்ச முதலீட்டில் மாதாமாதம் குறைந்த பட்சம் 10000 ரூபாய் லாபம் ஈட்ட முடியும் என்று தெரிவிக்கின்றது. இதை போன்று அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விருப்பமுள்ள நபர்கள் அந்நிறுவனத்தின் நேரடி அதிகாரியை தொலைபேசி என்னில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
For Information Call : 919884299871 / 917010144851
Email ID: [email protected]
Website : www.karyfresh.com
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications