'உயிரே' வெப் சீரிஸ் பார்த்தீங்களா.. ZEE5 ஓடிடி தளத்தில் வந்தாச்சே.. செம மாஸ் பண்ணுது
சென்னை: ZEE5 (ஜீ5) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'உயிரே' என்ற வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று அசத்தி வருகிறது.
இளைஞர்களின் ஆதர்ஷ ஓடிடி தளமாக மாறிவிட்டது ZEE5. எப்போது வேண்டுமானாலும், எங்கே இருந்தும், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட இணையதள வசதியுள்ள சாதனங்களில், வீடியோக்களை கண்டு ரசிக்கலாம் என்பது, ZEE5 பலம்.
பல மொழிகளைச் சேர்ந்த எண்ணிலடங்கா வீடியோக்கள் இங்கு உள்ளன. அதுமட்டுமல்லாது, இது கட்டண சேவை கிடையாது. இலவசமாகவே எல்லோரும், எங்கேயிருந்தும் இணையதள இணைப்பு இருந்தால் ZEE5 மூலம் கண்டுகளிக்க முடியும்.
தமிழிலும் அருமையான வெப் சீரிஸ்களை ZEE5 வெளியிட்டு வருகிறது. அதன் லேட்டஸ்ட் உயிரே என்ற வெப் சீரிஸ்.
முன்னாள் ராணுவ அதிகாரியான தந்தை, அன்புமிக்க, ஆதரவான தாய், 3 ஸ்மார்ட் மகள்கள் என, ராகவனும் அவர் குடும்பமும் மகிழ்ச்சியும், செல்வ வளத்தோடும் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால் ஒரு ரகசியம் வெளியாகும்போது, அவர்கள் குடும்பமே உடைந்துபோகும் நிலை ஏற்படும் சூழல் உருவாகுகிறது. அது என்ன, எப்படி சமாளித்தார்கள் என்பது பற்றி சுவாரசியமாக காட்சிப் படுத்தியுள்ளது உயிரே தொடர்.
அரவிந்த் நாயுடு, புரவலன், குணா, இந்திரா, அஸ்வினி, மலனே, நிஷா குமார், ஜேம்ஸ் குமார், தவனேசன் உள்ளிட்டோர் நடிப்பில் அசத்தலாக உருவாகியுள்ள உயிரே தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
செம்பருத்தி போன்ற புகழ்பெற்ற சீரியல்களை ஒளிபரப்பிவருவது ZEE5. அதன் வரிசையில் உயிரே தொடரும் இணைந்துள்ளது. செம்பருத்தியை ரசித்து பார்த்த ரசிகர்கள், உயிரே தொடரையும் விரும்புகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications