ஃபெட்னா விழா - எஸ் ராமகிருஷ்ணன், சரோஜா தேவி, அமலா பால் பங்கேற்பு!

இந்த விழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், நடிகர்கள் பரத், சிவகார்த்திகேயன், நடிகைகள் சரோஜாதேவி, அமலாபால் பின்னணிப் பாடகி சித்ரா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் இயங்கி வரும் ஃபெட்னா, இந்த ஆண்டு விழாவை வாஷிங்டன் வட்டார தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்துகிறது.
பால்டிமோரில் உள்ள ஜோஸப் மெயராஃப் சிம்பனி ஹாலில் இரு தினங்கள் நடக்கும் இந்த விழாவில், எஸ் ரா, சகாயம் ஐஏஎஸ், மறைமலை இலக்குவனார், தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவாற்றுகிறார்கள்.
தமிழறிஞர் மு வரதராசனாரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது.
வாழும் கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர், நடிகர் சிவகார்த்திகேயன், மதுரை முத்து என ஏராளமான கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இலக்கிய வினாடி வினா, பட்டிமன்றம், கவியரங்கம், நேர்காணல்கள், எஸ் ராவுடன் வலைப்பதிவர்கள் சந்திப்பு, இணைய திருமண தகவல் பரிமாற்றம், யோகா, மருத்துவ கல்வி, தொழிலதிபர்கள் சந்திப்பு என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நுழைவுக் கட்டணம் 75 டாலர்கள். விவரங்களுக்கு www.fetna.org-ல் பார்த்து முன்பதிவு செய்து கொள்ளவும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications