கனடாவில் பெரும் வெள்ளம்: ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிப்பு
Subscribe to Oneindia Tamil

கனடாவின் மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஷுஸ்வாப் ஏரிகளில் கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடானது. இந்த வெள்ளப்பெருக்கில் 130 பேரின் வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் அவர்கள் வீடுகள் இன்றி தவித்து வருகிறார்கள்.
மேலும் 2,200 பேரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையைச் சரிசெய்ய மீட்பு குழுவினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்.
உள்நாட்டில் பாயும் வெள்ளநீர் தெற்குப் பக்கம் திருப்பிவிடப்பட்டுள்ளது. அது இந்த வார இறுதியில் பிரேசர் நதியை வந்தடையும். அதனால் அந்த நதிக்கரையில் 10 மீட்டர் உயரத்திற்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications