Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோலிவுட்டில் குதிக்கும் பிரபல விளம்பர பட இயக்குனர்.. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Racing Horse Pictures நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை விளம்பர பட இயக்குனர் அருண் பிரகாஷ் நடராஜன் இயக்குகிறார்.

இயக்குனர் அருண் பிரகாஷ் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1st May advertisement என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக பல முன்னணி பிராண்ட்களுக்கு விளம்பரப்படம் இயக்கி உள்ளார்.

 1st May advertisement founder to direct a movie for Racing Horse Pictures

இந்த 1st May advertisement நிறுவனம் பல்வேறு பொருட்கள், நிறுவனங்கள், பிராண்டுகளுக்கு விளம்பரங்களை தயாரித்து கொடுத்துள்ளது. விளம்பரங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்வதில் இந்த நிறுவனம் தனித்திறன் படைத்தது.

800க்கும் அதிகமான கஸ்டமர்கள் இந்த நிறுவனத்திற்கு உள்ளனர். 200க்கும் அதிகமான விளம்பர வீடியோக்களை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. 1050 ப்ராஜெக்ட்டுகளை இந்த நிறுவனம் இதுவரை உருவாக்கி உள்ளது. இன்னும் 22 புதிய ப்ராஜெக்ட்டுகளில் இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது.

 1st May advertisement founder to direct a movie for Racing Horse Pictures

இந்த நிலையில் . 1st May advertisement நிறுவனத்தின் நிறுவனர் இயக்குனர் அருண் பிரகாஷ் தற்போது புதிய திரைப்பட தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய இயக்குனர் அருண் பிரகாஷ், சினிமா எடுக்கவே நான் விசுவல் கம்யூனிகேஷன் படித்தேன். சினிமா இயக்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது.

தயாரிப்பு நிறுவனத்துக்கு கதை பிடித்துவிட்டது. preproduction பணிகள் நடந்து கொண்டுள்ளது மிக விரைவில் படத்தின் அறிவிப்புகள் வரும் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+