வளரும் OMRல் பிளாட் வாங்க வேண்டுமா.. ஆதித்யராம் ஹாப்பினெஸ்டில் ரூ.29 லட்சம் முதல் வீட்டு மனைகள்
சென்னை: OMR சாலையில் வளர்ந்து வரும் திருப்போரூரில் சகல வசதிகளுடன் கூடிய பிளாட்டுகளை ஆதித்யராம் ஹாப்பினெஸ்ட் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இதன் அருகே பல ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பிரபலமான மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் அமைந்துள்ளதால் மக்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.
தென்இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக Adityaram Properties எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் சாதித்து வருகிறது.
மக்களின் நம்பிக்கையை பெற்ற இந்த நிறுவனம் OMR சாலையில் உள்ள திருப்போரூரில் பிளாட்டுகளை விற்பனை செய்ய உள்ளது. Adityaram Happinest Residential Villa Plots என்ற பெயரில் பிளாட்டுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. சென்னையின் ஐடி காரிடாராக அமைந்திருக்கும் OMR அருகே இது அமைந்துள்ளது. இங்கு தரமான சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுடன் பிளாட்கள் உள்ளன. இந்த வீட்டு மனைகள் OMR ஆன் ரோட்டில் அமைந்து உள்ளது. OMR பை பாஸ் உடன் எளிதாக இணையும் விதமாக இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ளன.
ஆதித்யராம் மகிழ்ச்சியாக அறிமுகம் செய்கிறது, Adityaram Happinest ரூ.29 லட்சம் முதல். 900 - 3600 சதுர அடி வரையிலான பிளாட்கள் அதன் சிறப்பான வசதிகள் என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஆதித்யராம் Happinest ப்ளாட்டில் உள்ள வசதிகள்:
◾திருப்போரூரில் OMR இல் பிரீமியம் ப்ளாட்ஸ் பேங்
◾வில்லா ப்ளாட்டுகள் வீடு கட்டத் தயார்
◾சோழிங்கநல்லூரில் இருந்து 20 நிமிடம்
◾சென்னையில் வேகமாக வளரும் இடம்
◾பிளாக்டாப் உள் சாலைகள்
◾சோலார் LED தெரு விளக்குகள்
◾24/7 சிசிடிவி கண்காணிப்பு வசதி
◾3 ஆண்டுகள் இலவச பராமரிப்பு
◾குழந்தைகள் விளையாடும் பகுதி
◾ஓய்வு பூங்கா
◾வகுப்பில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள்
◾சிறந்த சாலை இணைப்பு
◾குடிநீர் ஆழ்துளை நீர்
◾DTCP & RERA அங்கீகரிக்கப்பட்டது
◾ முதலீட்டிற்கான பெரும் பாராட்டு மற்றும் மதிப்பு
சிறந்த இணைப்பு:
திருப்போரூரில் ஓ.எம்.ஆர்
• சோழிங்கநல்லூர்
• நாவலூர்
• சிறுசேரி
• கேளம்பாக்கம்
• ECR
• மகாபலிபுரம்
சமூக உள்கட்டமைப்பு:
பள்ளிகள், கல்லூரிகள் & மருத்துவமனைகள்
• எவர்கிரீன் மேட். உயர்நிலைப் பள்ளி - 2 நிமிடங்கள்
• SSN பொறியியல் கல்லூரி - 5 நிமிடங்கள்
• செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 15 நிமிடங்கள்
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
• டிசிஎஸ் - 20 நிமிடங்கள்
• இன்ஃபோசிஸ் - 20 நிமிடங்கள்
• அறிவாற்றல் - 20 நிமிடங்கள்
திருப்போரூர் பேருந்து நிலையம் - 2 நிமிடம்
விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாடு
சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் இடங்களில் ஒன்று திருப்போரூர்
• ஜப்பானிய டவுன்ஷிப் - OneHub சென்னை
• யமஹா தொழிற்சாலை
• தமிழ்நாட்டின் பெரிஃபெரல் ரிங் ரோடு
• வொண்டர்லா கேளிக்கை பூங்கா
சாத்தியமான மற்றும் லாபகரமான முதலீடு
ஆதித்யராம் நிறுவனத்ர் பிளாட் வங்கினால் என்ன நன்மை
• 100% வழக்குகள் இல்லாத தரநிலைகள்
• தெளிவான ஆவணங்கள்
• தரமான உள்கட்டமைப்பு
• பிரதம திட்ட இடங்கள்
• சிறந்த வாடிக்கையாளர் சேவை
கல்லூரிகள்: 5 நிமிடத்தில் எஸ்எஸ்என் என்ஜினீயரிங் கல்லூரி, 2 நிமிடத்தில் ஜெகன்நாத் நர்சிங் கல்லூரி மற்றும் பாலாஜி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, 10 நிமிடத்தில் எஸ்எம்கே பாம்ரா தொழில்நுட்ப கல்லூரி, 15 நிமிடத்தல் ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்லலாம். இதுதவிர சத்யபாமா யூனிவர்சிட்டி, ஸ்ரீவாணி வித்யாலயா, எவர்கிரீன் மெட்ரிகுலேசன், ஜெகன்நாத் வித்யாலயா பள்ளிகள் அருகேயே அமைந்துள்ளன.
மருத்துவமனைகள்: 15 நிமிடத்தில் செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 5 நிமிடத்தில் ஆல்பா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 15 நிமிடத்தில் ஸ்ரீசத்ய சாய் மருத்துவமனை, Mint and Soul Care and Unittas Hospital உள்ளிட்டவற்றுக்கு செல்ல முடியும்.
பஸ் நிலையங்கள்: திருப்போரூர் பஸ் டெர்மினஸ்க்கு 2 நிமிடத்திலும், கிளாம்பாக்கம் பஸ் டெர்மினல்ஸ்சுக்கு 5 நிமிடத்திலும், திருப்போரூர் முருகன் கோவிகூலுக்கு 2 நிமிடத்திலும், OMR பைபாஸ் ரோட்டுக்கு 2 நிமிடத்திலும் செல்ல முடியும்.
தவணை தொகை: இந்த பிளாட்டுகள் DTCP அங்கீகாரம் பெற்று RERA பதிவு பெறப்பட்டுள்ளது. மேலும் 80 சதவிகித வங்கி கடன் ஏற்றுக்கொள்ளப்படும். முன்னனி வங்கிகளின் அனுமதி பெற்ற சொத்தாக இது உள்ளது. 100 சதவீதம் வரை சட்ட உதவி வழங்கப்படும். இந்த பிளாட்டை முன்பதிவு செய்யும்போது 10 சதவீத தொகையை வழங்க வேண்டும். அதன்பிறகு அடுத்த 15 நாட்களில் 40 சதவீத தொகையும், அடுத்த 30 நாளில் மீதமுள்ள 50 சதவீத தொகையையும் வழங்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் கூடுதல் விபரங்களை பெற 7305088991 என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் www.adityaramproperties.com மூலம் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அதோடு ஆதித்யராம் ப்ராபர்ட்டிஸ் கார்ப்பரேட் அலுவலம் No.50, SH 49, Adityarama Nagar, Panaiyur Chennai, TamilNadu - 6000 119 என்ற முகவரியில் உள்ள அலுவலகம் சென்று முழுவிபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் பிளாட்டை பார்க்க செல்லும் நேரத்தை https://www.adityaramproperties.com/adityaram-happinest-oi/ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்














Click it and Unblock the Notifications