பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும் ரூ. 50,000 ஆன்லைன் இன்ஸ்டா லோனை உடனடியாகப் பெறுங்கள்!
சென்னை: பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் (உடனடி தனிநபர் கடன்கள்), அதன் விரைவான வழங்கல் மற்றும் குறைந்தபட்ச ஆவணப்படுத்தல் நடைமுறைகள் காரணமாக பெரிய மற்றும் சிறிய செலவுகளுக்கான நிதியைப் பெற மிகச்சிறந்த தேர்வாக அமையும் .
அவசர மருத்துவ சிகிச்சை செலவுகள் அல்லது வீடு பழுது பார்த்தல் போன்ற எதிர்பாராத செலவுகளுக்கான நிதி மேலாண்மைக்கு விரைவாகவும் மற்றும் சிக்கல் இல்லாத வழிகளிலும் நிதி பெறுவதற்கான வசதி கொண்டிருப்பது மிக முக்கியமானதும் அத்தியாவசியமானதுமாகும். இருப்பினும், தனிநபர் கடனைப் பெறுவதற்கு, பொதுவாக கடன்வழங்குபவர் விதிக்கும் கடுமையான கடன் தகுதி நிபந்தனைகள், நீண்ட நெடிய ஆவணப்படுத்தல்கள் மற்றும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவற்றை கடந்து செல்லவேண்டியிருக்கும். உங்களுக்கு அவசரமாக நிதி தேவைப்படும் நிலையில் இதுபோன்ற ஒரு சூழ்நிலை உகந்ததாக இருக்காது. உங்களுக்கு அவசரமாக நிதி தேவைப்படும் நேரங்களில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் விரைவாக நிதியை அணுகும் வசதியை Instant personal loans (இன்ஸ்டா பெர்சனல் லோன்) உடனடியாக வழங்கி உதவும்.

பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா பெர்சனல் லோன் என்பது எதிர்பாராத செலவுகளை சமாளிக்க உதவும் ஒரு மிகச் சிறந்த விருப்பத் தேர்வாக விளங்குகிறது. இந்த தனித்துவமான கடன் திட்டம் அதிவிரைவாக 30 நிமிடங்களில் * தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸின் தற்போதைய வாடிக்கையாளர்கள் முன்- அங்கீகாரமாளிக்கப்பட்ட கடன் வசதியின் மூலம் ரூ. 10 லட்சம் வரை கடனாகப் பெறலாம். அதே சமயம் புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐப் பகிர்வதன் மூலம் முன் ஒதுக்கீட்டு கடன் வரம்புத் தொகையை உடனடியாகப் பெறலாம்.
பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் ரூ. 50,000 கடனை எவ்வாறு பெறுவது என்பதை அறிய மேலும் தொடர்ந்து வாசியுங்கள்:
பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா லோன் எவ்வாறு பெறுவது என்பதற்கான படிநிலைகள் :
.
பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்கு வருகை தரவும்.
அந்தப் பக்கத்திலுள்ள ஆன்லைன் படிவத்தைத் திறக்க "செக் ஆஃபர்" பொத்தானில் கிளிக் செய்யவும்.
உங்கள் சுயவிவரத்தைச் சரிபார்க்க உங்கள் 10 இலக்க மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்.
இப்போது, முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன் வசதி வரம்பு உங்கள் கைபேசித் திரையில் தோன்றும். நீங்கள் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அதையே ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அதற்குக் குறைந்த தொகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
உங்களுக்குச் சிறப்பாக வசதியாக இருக்கக்கூடிய கடன் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
• "தொடர்க" என்பதில் கிளிக் செய்து ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்யயுங்கள்.
நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளர் அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் என்பதன் அடிப்படையில் ஆன்லைன் செயல்முறைகள் மாறுபடலாம். இன்ஸ்டா பெர்சனல் லோல் விண்ணப்பத்தை நிறைவு செய்ய சில வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம் உங்களுக்கான சரியான இன்ஸ்டா பெர்சனல் லோன் தொகையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வழிகாட்டி:
உங்களுக்கான கடன் வழங்கலை நீங்கள் சரிபார்த்தவுடன், அதில் கொடுக்கப்பட்ட தொகையை நீங்கள் ஏற்றுக்கொண்டு அல்லது அதற்கும் குறைந்த தொகையைத் தேர்ந்தெடுத்து அதன் பின்னர் உங்கள் விண்ணப்ப நடைமுறைகளை மேலும் தொடரலாம். இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி EMI தொகை மற்றும் கடன் காலவரையறையைத் தீர்மானித்து, அதன் அடிப்படையில் உங்கள் பட்ஜெட்டிற்கு மிகவும் பொருத்தமான கடன் தொகையைத் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
கடன் கால வரையறையை நீட்டிப்பதன் மூலம் உங்கள் EMI தொகை அளவைக் குறைக்கலாம் அல்லது குறைந்த செலவிலான கடன் வசதியைப்பெறும் வாய்ப்பை பெற கடன் காலத்தைக் குறைத்து தேர்வுசெய்யலாம். EMI கால்குலேட்டர் அசல் மற்றும் வட்டித் தொகையை தனித் தனியாக பிரித்து விரிவாகவும் விளக்கமாகவும் தெரிவிக்கும். மேலும், உங்களின் மாதாந்திர தொகை செலுத்தல்களின் உட்கூறுகளைக் காண, 'திரும்பச் செலுத்தும் அட்டவணையைக் காண்க' என்பதில் நீங்கள் கிளிக் செய்யலாம்.
இன்ஸ்டா பெர்சனல் லோனை அதிகளவு விரும்பத்தக்க ஒன்றாக விளங்கச் செய்யும் அதில் அடங்கியுள்ள சில நன்மைகள் கீழே :
• முன் ஒதுக்கீடு செய்யப்பட கடன் தொகை வரம்பு: ஒரு நீண்ட நெடிய விண்ணப்ப படிவத்தை நிரப்பவேண்டிய எந்த ஒரு தேவையில்லாமல் உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன் அங்கீகாரமாளிக்கப்பட்ட கடன் தொகை உடனடியாக வழங்கப்படும் மற்றும் . புதிய வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன் தொகையை உடனடியாகப் பெறலாம். இன்ஸ்டா பெர்சனல்லோன் பெற உங்களுக்கு அங்கீகாரமளிக்கப் பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்க, உங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்.
• விரைந்த வழங்கல்: வாடிக்கையாளர்களின் வாழ்வியல் நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கத்துடன் விமான நிலையத்தில் செயல்பாட்டிலிருக்கும் கிரீன் சேனலைப் போலவே, வழங்கல்களை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ளும் , வகையில் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது . நீங்கள் இன்ஸ்டா பெர்சனல் லோன் ஐ தேர்ந்தெடுக்கும்போது, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டுவிடும். .
• வருமான சரிபார்ப்பு மற்றும் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை: எங்களின் தற்போதைய சில வாடிக்கையாளர்கள் KYC ஆவணங்கள் அல்லது வருமானச் சான்றுகள் போன்ற எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல் (Insta Personal Loan) இன்ஸ்டா பெர்சனல் லோன் ஐ பெறலாம். முழு செயல்முறையும் பகிரங்கமானதும் மற்றும் வெளிப்படையானதுமாகும். கடன் ஒப்பந்தம் மற்றும் நிறுவன இணையதளத்தில் உங்கள் கடனுக்கான செலுத்தப்படவேண்டிய அனைத்து சந்தாக்கள் மற்றும் கட்டணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. வெளிப்படையாக அறிவிக்கப்படாத கட்டணங்கள் எதுவும் இல்லை.
• இசைவான கடன் காலவரையறை: இன்ஸ்டா பெர்சனல் லோன் 6 முதல் 60 மாதங்கள்வரையிலான ஒரு இசைவான கடன் கால அளவுகளை வழங்குகிறது. உங்கள் மாதாந்திர பட்ஜெட்டுக்கு பொருத்தமான வகையில் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்வுசெய்ய இந்த இசைவான கடன் கால அளவுகள் உதவுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களின் திட்டமிடப்படாத எதிர்பாரா செலவுகளை சமாளிக்க, இந்த தனித்துவமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா பர்சனல் லோனை அணுகுவது ஒன்றே அவர்களுக்கான சரியான தீர்வாக அமையும். உங்களுக்கான கடன் வழங்கல் தொகையை சரிபார்க்க இன்றே பஜாஜ் ஃபைனான்ஸ் இணையதளத்திற்கு வருகை தாருங்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications