அவசர நிதி நெருக்கடி காலங்களில்.. இன்ஸ்டா பெர்சனல் லோன்! பஜாஜ் பைனான்ஸ் உடனடியாக வழங்குகிறது
சென்னை: பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் உதவியின் மூலம் உங்கள் அவசர செலவுகளை மிகவும் வசதியாக மேலாண்மை செய்யுங்கள்.
வாழ்க்கை சுழற்றியடிக்கும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளவைக்கிறது. ஒரு திடீர் அவசர கால மருத்துவ செலவு முதல் எதிர்பாராத வாகன பழுது நீக்க செலவு வரை ஏற்ப்படக்கூடிய அவசர நிதித் தேவைகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட வரவு செலவுத் திட்டங்களையும் புரட்டிப் போட்டுவிடும் தன்மை கொண்டது. இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் உங்களுக்கு மறுவாழ்வளிக்கும் ஒரு அருமருந்தாக திகழும்..

இன்ஸ்டா பெர்சனல் லோன் என்பது இந்த மாதிரியான சூழ்நிலைகளுக்காகவென்றே குறிப்பிட்டவகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வகை இன்ஸ்டா லோன் திட்டமாகும். ஒரு நீண்ட விண்ணப்ப மற்றும் ஒப்புதல் நடைமுறைகள் அடங்கிய வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்களைப் போலல்லாமல் ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் பல நன்மைகளை வழங்குவதால் அவசர கால நிதித்தேவைகளை மேலாண்மை செய்ய ஒரு உகந்த திட்டமாக விளங்குகிறது
முன் அங்கீகரிக்கப்பட்ட வழங்கல்கள் மற்றும் முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை வரையறைகள்.
ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டத்தின் மிகப்பெரிய ஒரு சாதகமான அம்சமாக இருப்பது அதன் முன் அங்கீகாரமளிக்கும் வசதிதான். பஜாஜ் பைனான்ஸ் நீங்கள் கடன் பெற தகுதி பெறுகிறீர்களா என்பதை தீர்மானிக்க, உங்களது தற்போது நடைமுறையிலுள்ள தொடர்புகளை ( நீங்கள் ஒரு வாடிக்கையாளராக இருந்தால்) பகுப்பாய்வு செய்கிறது அல்லது உங்களது அடிப்படை விவரங்களை ( புதிய வாடிக்கையாளர்களுக்கு) பகுப்பாய்வு செய்கிறது. முன் தகுதி சரிபார்ப்பு நடைமுறைகள் விரைவானவை மற்றும் அதற்கு உங்கள் மொபைல் எண் மற்றும் OTP மட்டுமே தேவைப்படும். உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை சரிபார்ப்பதன் மூலம் உங்களால் எவ்வளவு தொகை கடனாகப் பெறமுடியும் என்பதை சரியாக தெரிந்து கொண்டு , உங்கள் அவசரகால செலவுகளை கையாள சிறப்பாக திட்டமிட்டலாம்.
வெறும் 30 நிமிடங்களில் வழங்கப்பட்டுவிடும்
அவசர கால செலவுகளை சமாளிக்க நேரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒப்புதல் அளிக்கவும் கடன் தொகை வழங்கவும் நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் கால விரையம் ஆகும் வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்களைப் போலல்லாமல் இன்ஸ்டா பெர்சனல் லோன் குறிப்பிடத்தகுந்த வகையில் ஒரு குறுகிய காலத்திலேயே கடன் வழங்கப்பட்டுவிடுவதை பறைசாற்றுகிறது. உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகைக்கு நீங்கள் ஒப்புதல் அளித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்தவுடன், கடன் தொகை உங்கள் கணக்கில் வெறும் 30 நிமிடங்களில்* இருந்து 4 மணி* நேரத்திற்குள் வரவு வைக்கப்பட்டுவிடும். உங்கள் அவசர தேவைகளை எதிர்கொள்ள உங்களுக்குத் தேவையான பணத்தை எந்த ஒரு இடையூறு அல்லது மன அழுத்தம் இல்லாமல் நீங்கள் உடனடியாக பெறுவதை இது உறுதி செய்கிறது ,
நெகிழ்வுத் தன்மை உங்கள் கைகளில்:
இன்ஸ்டா பெர்சனல் லோன்கள் உங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு உகந்த வகையில் ஒரு மிக அதிகளவிலான நெகிழ்வுத் தன்மையை கொண்டுள்ளது. உங்கள் கடன் தகுதிக்கு ஏற்றவாறு நீங்கள் ஒரு சில ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ. 12,76, 500 வரை கடனாகப் பெறலாம். கூடுதலாக கடனைத் திருப்பிச்செலுத்த உங்கள் வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ற வசதியான உகந்த ஒரு கடன் கால அளவை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். கூடுதலாக இது தொடர்பாக செயல்திறன் மிக்க வகையில் திட்டமிட உங்களுக்கு உதவும் வகையில் பஜாஜ் பைனான்ஸ் ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டரையும்(Insta Personal Loan EMI Calculator.) வழங்குகிறது. இந்த கைக்கு வசதியான கருவி உங்களின் கடன் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கால அளவின் அடிப்படையில் உங்களுக்கான மாதாந்திர EMI ( சமச்சீர் மாதாந்திர தவணைத் தொகை) தொகையை கணக்கிட உதவுகிறது. இந்த வழியில் கடன் பெறுவதை உறுதி செய்யும் முன்பாக, நீங்கள் மாதா மாதம் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை சரியாக எவ்வளவு என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
அவசர கால தேவைகளுக்கும் அப்பால்: உங்களின் விருப்பத் தேர்வுகளை விரிவாக்குதல்:
இன்ஸ்டா பெர்சனல் லோன்ஸ்(Insta Personal Loans) அவசர காலத் தேவைகளுக்கு மிகச் சிறப்பாக பொருந்தும் என்றாலும் அவற்றின் பயன்பாடு அதையும் தாண்டிய மிகவும் விரிவான ஒன்றாகும். ஒரு கல்யாணச் செலவு எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் போது அல்லது உடனடியாக மேற்கொள்ளவேண்டிய ஒரு பயணச் செலவை எதிர்கொள்ளுவது போன்ற எதிர்பாரா செலவுகளை கையாள ஒரு மிக சிறந்த கருவியாக அவை உதவும்.
தகவல் வழங்கப்பட்ட முடிவுகளை எடுத்தல்
எந்த ஒரு கடன் நடவடிக்கைகளைப் போலவே, பொறுப்புணர்வோடு கடன் பெறுவது மிக முக்கியமானது. ஒரு இன்ஸ்டா லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, உங்கள் நிதி நிலையை கவனமாக பரிசீலியுங்கள், மற்றும் மாதாந்திர EMI தொகைகளை உங்களால் வசதியாக சமாளிக்கமுடிவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டா பெர்சனல் லோன் என்பது நிதிதொடர்பான ஒரு கருவி, எந்த ஒரு கருவியையும் போலவே அதையும் மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம்..
ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் வழ்ங்கும் பலன்கள் குறித்து புரிந்து கொள்வதன் மூலம், அவசர நிதி நெருக்கடி காலத்தை எளிதாக கடந்து செல்ல நீங்கள் சிறப்பான தயார் நிலையில் இருக்கலாம். முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை, விரைந்த வழங்கல், மற்றும் கடன் திருப்பிச் செலுத்த நெகிழ்வான காலவறை விருப்பத்தேர்வுகள் போன்ற சிறப்பம்சங்களைக்கொண்ட பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் நிதி தொடர்பான எதிர்பாராத சூழ் நிலைகளை கட்டுப்பாட்டில் வைத்து மீண்டும் வழக்கமான வாழ்க்கையை நிம்மதியாகத் தொடர உங்களுக்கு அதிகாரமாளித்து உதவும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications