சென்னை அண்ணா நகரில்.. ஆடம்பரமான சொந்த வீடுகள்.. கனவை நினைவாக்கும் TVS Emerald LUXOR
சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் TVS Emerald நிறுவனத்தின் LUXOR (லக்ஸர்) குடியிருப்புகள் அசத்தலான வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. TVS Emerald நிறுவனத்தின் LUXOR (லக்ஸர்) - 3 மற்றும் 4 பிஎச்கே வீடுகள் சென்னை அண்ணா நகரில் 2.89* கோடி ரூபாயிலிருந்து கிடைக்கிறது.
இங்கே LUXOR (லக்ஸர்) குடியிருப்பின் Tower A ஏற்கனவே பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் தற்போது Tower B குடியிருப்புகள் விற்பனைக்கு வருகின்றன. ஆடம்பர வசதிகளுடன் கொண்ட இந்த வீடுகள் வசிப்பவர்களின் தேவைகளை கருதி முறையான திட்டமிடலுடன் தரமாக கட்டப்பட்டு உள்ளன.
சென்னை அண்ணா நகர் பகுதி, இயற்கை சூழலுடன் கூடிய நவீன நகரத்து வசதிகளும், நல்ல போக்குவரத்து வசதியும் கொண்ட பகுதி ஆகும். பிரபல வணிக வளாகங்கள் முதல் பல்நோக்கு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் வரை, உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும் இந்த குடியிருப்பிற்கு அருகிலேயே அமைந்துள்ளது. எம்ஜிஎம் மருத்துவமனை, விஆர் மால், திருமங்கலம் மெட்ரோ ஸ்டேஷன், கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன், கோரா ஃபுட் ஸ்ட்ரீட் மற்றும் பல குறிப்பிடத்தக்க இடங்கள் இங்கிருந்து மிக அருகில் உள்ளன.
அருகே உள்ளே இடங்கள்:
1. வி ஆர் மால் - 600 மீட்டர்
2. எம்ஜிஎம் மருத்துவமனை - 5.8 கிலோ மீட்டர்
3. கேந்திர விந்தியாலயா பள்ளி - 900 மீட்டர்
4. திருமங்கலம் மெட்ரோ - 1.9 கிலோ மீட்டர்
5.கோரா ஃபுட் ஸ்ட்ரீட் - 2.2 கிலோ மீட்டர்
6. ஷாந்தி காலனி - 3.6 கிலோ மீட்டர்
7. அமைய உள்ள கேந்திர விந்தியாலயா மெட்ரோ - 700 மீட்டர்
8. கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன் - 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த குடியிருப்பிற்கு அருகிலேயே பல்வேறு வணிக வளாகங்கள், அண்ணா நகர் டவர் பார்க், ரோகினி தியேட்டர் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு 2.1 ஏக்கரில் அமைந்துள்ளது. 128 வீடுகள் இங்கே 40+ வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன.
கிளப் ஹவுஸ்: இந்த குடியிருப்பில் வீடு வாங்குபவர்களை அதிகம் கவர்வது இங்கே உள்ளே கிளப் ஹவுஸ்தான். ஆடம்பர வசதிகள் கொண்ட இந்த கிளப் ஹவுஸ் பாலி முறையில் கட்டப்பட்டுள்ளது.
வசதிகள்:
1. ஆலிவ் தோட்டம்
2. நீச்சல் குளம் மற்றும் அதை ஒட்டிய லவுஞ்ச்
3. அட்வன்ஜர் வால்
4. பூந்தோட்டம்
5. குழந்தைகள் விளையாடும் பகுதி
6. மல்டி -பர்போஸ் பகுதி
7. சிலை , நீர் வீழ்ச்சி அமைப்புகள்
8. வெளிப்புற ஜிம்
9. தியானம் செய்யும் பகுதி
10. யோகா செய்யும் பகுதி
அருகே உள்ள பள்ளிகள்:
1. சென்னை பப்ளிக் பள்ளி - 7 கிமீ
2. SBOA பள்ளி & ஜூனியர் கல்லூரி - 2.6 கிமீ
3. சின்மயா வித்யாலயா- 3.1 கிமீ
4. CSI ஜெஸ்ஸி மோசஸ் பள்ளிகள் - 3.2 கிமீ
5. ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா - 3.2 கிமீ
6. ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளி - 4.8 கிமீ
7. வள்ளியம்மாள் மெட்ரிக் உயர். நிலை பள்ளி - 5.5 கிமீ
8. கேந்திரிய வித்யாலயா - 5.5 கிமீ 6
அருகே உள்ள மருத்துவமனைகள்:
1. எம்ஜிஎம் மருத்துவமனை - 5.8 கிலோ மீட்டர்
2. சுந்தரம் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை - 3.8 கிமீ
3. பில்ரோத் மருத்துவமனைகள் - 4.9 கிமீ
4. சிம்ஸ் மருத்துவமனை - 5.2 கிமீ
5. ஃபோர்டிஸ் மருத்துவமனை - 5.8 கிமீ
6. பிரைம் இந்தியன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 2.3 கிமீ
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு















Click it and Unblock the Notifications