300க்கும் மேற்பட்ட மாடல்கள்.. 64 கிளைகள்.. நாடு முழுக்க கலக்கும் சைக்கிள் வேர்ல்ட் நிறுவனம்!
சென்னை: இந்த விற்பனையகத்தின் பெயரை தெரியாத சைக்கிள் ஆர்வலர்கள் தென்னிந்தியாவில் இருக்க முடியாது. 2011-ம் ஆண்டு பெங்களூர் J.P நகரில் தொடங்கப்பட்ட இந்த கடை தற்பொழுது 64 இடங்களில் 15 பிராண்டுகள் , 300க்கும் மேற்பட்ட மாடல்களுடன் இந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், பீகார் மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இவர்களுக்கு கிளைகள் உள்ளன. குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், சைக்கிள் ஆர்வலர்கள் என பல்வேறு வகைகளில் ஒவ்வொரு கிளையிலும் சுமார் 250 சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு உள்ளன. 3500 ரூபாயில் தொடங்கி 3 லட்சம் ரூபாய் வரையிலான பல்வேறு முன்னணி நிறுவன சைக்கிள்களின் நேரடி விற்பனையாளராக சைக்கிள் வேர்ல்ட் திகழ்கிறது, இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் புகழ்பெற்ற முன்னணி பிராண்டுகளின் சைக்கிள்களை இவர்கள் இறக்குமதி செய்கின்றனர்.

இந்திய அளவில் எலக்ட்ரிக் சைக்கிள் விற்பனையில் சைக்கிள் வேர்ல்ட் முதலிடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கிளைகளிலும் சைக்கிள் ஆர்வலர்களே மேலாளர்களாகவும் விற்பனையாளர்களகவும் இருப்பதால் வாடிக்கையாளரின் தேவையை அறிந்து சைக்கிள் விற்பனை செய்கின்றனர. விற்பனை மட்டுமின்றி ரிப்பேரிங் மற்றும் சர்வீஸ், தகுதி வாய்ந்த வல்லுனர்களை கொண்டு சிறப்பாகச் செய்யப்படுகின்றன. மேலும் நகரின் பல்வேறு சைக்கிள் ரைடிங் கிளப்களுடன் சேர்ந்து பல்வேறு சமுதாய விழிப்புணர்வு பயணங்களில் பங்கேற்கின்றனர்.
சைக்கிள் வேர்ல்டின் நிறுவனர் திரு கிருஷ்ணசாமி தேவராஜ் அவர்கள் ஈரோட்டை அடுத்து உள்ள ஒரு சிறிய கிராமத்தை சார்ந்தவர் முதுநிலை கணினியியல் பட்டம் பெற்று ஐடி துறையில் வேலை பார்த்த இவர், சைக்கிளின் மீது கொண்ட காதலால் இந்த நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகின்றார். இந்திய சாலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட இவரது சொந்த தயாரிப்பு நிறுவன சைக்கிள்கள் G SPORTS என்ற பெயரில் சந்தையில் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன. இந்நிறுவனத்தை பற்றி மேலும் அறியவும்,தமிழகத்தில் உங்கள் ஊரில் புதிய கிளையை தொடங்கவும் 8152908888 என்ற எண்ணில் அழைக்கவும்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications