விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 வரை தேதி நீட்டிப்பு
வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தின் பி.டெக். படிப்புகளுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வு (VITEEE 2026) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தின் 2026-27 கல்வியாண்டுக்கான பி.டெக். படிப்புகளுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு (VITEEE 2026) இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் viteee.vit.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

பொறியியல் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28 முதல் மே 3-ம் தேதி வரை இரு ஷிப்டுகளில் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் தேர்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,350 ஆகும்.
விண்ணப்பம் பதிவு செய்தவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் மாதிரி தேர்வு நடைபெறும். இத்தேர்வு மூலம் கேள்வித்தாள் வடிவமைப்பு, புதிய மதிப்பீட்டு முறைகளை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்கள் தேர்வு எழுத ஸ்லாட் பதிவு செய்து தேதி, ஷிப்ட் ஆகியவற்றை தேர்வு செய்து அட்மிட் கார்டு பெறலாம் என விஐடி மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications