நம்ப முடியாத விலையில் வீட்டு மனை! G Square வழங்கும் ஜி ஸ்கொயர் க்ஷேத்ரா! எல்லா வசதிகளும் மிக அருகில்
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பிளாட்டெட் டெவலப்பர் நிறுவனமான ஜி ஸ்கொயர் குழுமம், காரனோடை பகுதியில் தங்களின் புதிய பிரம்மாண்டத் திட்டமான 'ஜி ஸ்கொயர் க்ஷேத்ரா' (G Square Kshetra) என்ற பிரீமியம் குடியிருப்பு மனை திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட் ஹில்ஸ் (செங்குன்றம்) அருகே உள்ள காரனோடையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று வடசென்னையின் இந்த வளர்ச்சிப் பாதையில் சந்தை விலையில் ஒரு சதுர அடியின் விலை ₹4,000 முதல் ₹6,000 வரை விற்பனையாகி வருகிறது. ஆனால், ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களின் இந்த புதிய திட்டத்தில், முதல் 50 முன்பதிவுகளுக்கு மட்டும் ஒரு சதுர அடி ₹1,890 என்ற அதிரடியான அறிமுக விலையை அறிவித்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையை விட 50% குறைவு என்பதால், முதலீடு செய்த நாள் முதலே லாபம் தரும் வகையில் நிலத்தின் மதிப்பு உயர ஆரம்பிக்கும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், "இந்த பகுதியில் 3 கி.மீ சுற்றளவில் எங்களை விடக் குறைவான விலையில் நிலம் இருப்பதாக நிரூபித்தால், இந்த பிளாட்டை வெறும் 1 ரூபாய்க்குத் தருகிறோம்" என்ற அதிரடியான சவாலையும் ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் அமைந்துள்ள காரனோடை பகுதி, சென்னை வெளிவட்டச் சாலை மற்றும் வரவிருக்கும் சென்னை CPRR ஆகியவற்றுக்கு மிக அருகில், ஜனப்பஞ்சத்திரத்தில் இருந்து 1.5 கி.மீ மற்றும் ஜி.என்.டி சாலையில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த Villa Plotted communityயில் தார் சாலைகள், தெருவிளக்குகள், 24x7 சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ஒரு வருட இலவசப் பராமரிப்பு ஆகியவற்றுடன் 70 உலகத்தரம் வாய்ந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. G Square's Official வில்லா கட்டுமான பங்குதாரர் 'Brick & Bolt' நிறுவனம் மூலம் வில்லா கட்ட விரும்புபவர்களுக்கு ₹5 லட்சம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
வேலம்மாள் பள்ளிகள் மற்றும் ஆர்.எம்.கே கல்வி நிறுவனங்கள் போன்ற முன்னணிக் கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்திருப்பது, காரனோடையின் போக்குவரத்து இணைப்பை மேலும் முக்கியமாக்குவதுடன், இந்த பிராந்தியத்தின் வாழ்வாதார அமைப்பை வலுப்படுத்துகிறது.
ஏன் தனித்துவமானது?
- சென்னை ORRக்கு மிக அருகில் அமைந்துள்ளது
- வரவிருக்கும் ரெட் ஹில்ஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு மிக அருகில்!
- ரெட் ஹில்ஸ் ஜஹ்ஷனுக்கு அருகில்!

ஜி ஸ்கொயர்
ஜி ஸ்கொயர் குழுமம் இந்தியாவின் மிக பெரிய பிளாட் டெவலப்பர் நிறுவனம் ஆகும்.. இது 20,000-க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதோடு, இந்தியா முழுவதும் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்தியுள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தடம் சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, பொள்ளாச்சி, ஓசூர், மைசூரு மற்றும் பல நகரங்களில் பரந்து விரிந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜி ஸ்கொயர் நிறுவனம் எதிர்காலத் தேவைக்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பிளாட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications