நம்பமுடியாத விலையில்.. கோவை கோவில்பாளையத்தில் அட்டகாசமான வீட்டு மனைகள்! ஜி ஸ்கொயரின் அதிரடி ஆஃபர்
கோயம்புத்தூர்: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத்திட்ட மேம்பாட்டு நிறுவனமும், ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடித்துவமிக்க நிறுவனமுமான ஜி ஸ்கொயர், தென் மாநிலங்களில், குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பராக அறியப்படும் ஒரு நிறுவனமாகும். கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், பிளாட்டுகள் (plotted lands) மற்றும் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கி விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனத்தின் G Square Neelavanam பிரிவு, நம்ம கோயம்புத்தூரில் உள்ள கோவில்பாளையத்தில் மிகப்பெரிய ப்ளாட் டெவலப்மென்ட் ப்ராஜெக்ட்டை உருவாக்கியிருக்கிறது.
நவீன வசதியையும் நீண்ட கால மதிப்பையும் பாதுகாப்பான சமூகத்தையும் இது வழங்குகிறது. இந்த இடம் நகர்ப்புற வசதிகளுக்கு எளிதாக அணுகுவதுடன் அமைதியான வாழ்க்கைத் தரத்தையும் வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்:
சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ளது
வரவிருக்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து 6.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது
RERA மற்றும் DTCP அங்கீகரிக்கப்பட்ட ப்ளாட்டுகள்
உடனடியாகக் கட்டுமானத்தைத் தொடங்கத் தயார் நிலையில் உள்ளது
திட்டத்தின் கண்ணோட்டம்:
குடியிருப்புத் திட்டம்: 188 யூனிட்கள் உள்ளன
ப்ளாட் அளவு: 1.6 - 4.13 சென்ட்
விலை: ஒரு சென்ட் ₹12.9 லட்சம்
நிலப்பரப்பு: 9.69 ஏக்கர்
விலை வரம்பு: ₹20.64 லட்சம் - ₹53.27 லட்சம்
சிறப்பு அம்சங்கள்:
24/7 CCTV கண்காணிப்பு
சோலார் தெரு விளக்குகள்
உடனடியாகக் கட்டுமானத்தைத் தொடங்கத் தயார்
1 வருட இலவச பராமரிப்பு
சரியான ஆவணங்கள்
கட்டுமானத்திற்குப் பிந்தைய வழிகாட்டல்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications