Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஜாஜ் ஃபைனான்ஸிலிருந்து எளிதாக ஆன்லைன் இன்ஸ்டா தனிநபர்கடனைப் பெறுங்கள்

Subscribe to Oneindia Tamil

பஜாஜ் ஃபைனான்ஸிலிருந்து எளிதாக ஆன்லைன் இன்ஸ்டா தனிநபர்கடனைப் பெறுங்கள் உங்கள் உடனடி நிதித் தேவைகளுக்கு உடனடிக் கடன் பெற இன்ஸ்டா தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்திடுங்கள்.

எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது வீட்டைப் பழுதுபார்த்தல் போன்ற செலவுகளை நிர்வகிக்கும்போது கைகளில் பணம் இருப்பது அவசியம். இருப்பினும், தனிநபர் கடனைப் பெறுவதற்குப் பொதுவாகத் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், விரிவான ஆவண விவரங்கள் சமர்ப்பித்தல் மற்றும் நீண்ட காத்திருப்பு காலம் ஆகியவற்றைக் கடந்து வர வேண்டியிருக்கும். உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும்போது இது போன்ற நிகழ்வுகளால் காத்திருக்க முடியாது. இங்குத்தான் பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா தனிநபர் கடன் தேவையற்ற சிக்கல்கள் இல்லாமல் விரைவாகக் கடன் பெறுவதற்கு வசதியான தீர்வை வழங்குகிறது.

 Get Bajaj Finance Insta Loan will help you during times of emergency

பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா தனிநபர் கடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வெறும் 30 நிமிடங்களுக்குள் உடனடியாகத் வழங்கப்படுகிறது. நீங்கள் உடனடியாக தனிப்பட்ட கடன்-ஐ தேடுகிறீர்கள் என்றால், இதுவே உங்களுக்கான சரியான தேர்வாகும். தற்போதுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் சலுகையாக ரூ. 12,76,500 வரை பெறலாம், அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ வழங்குவதன் மூலம் முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட கடன் வரம்பை உடனடியாகத் தெரிந்து கொண்டு கடன் பெறலாம்.

இதோ பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா தனிநபர் கடன் வழங்கும் நான்கு கூடுதல் பலன்கள்:

  • உடனடிச் செயலாக்கம்: உங்கள் கடன் சலுகையைப் பரிசீலித்து முடிவு செய்வதற்கான நீண்டகால விண்ணப்பச் செயல்முறையின் தேவையை இன்ஸ்டா தனிநபர் கடன் நீக்குகிறது. தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடுவதன் மூலம் தங்கள் இன்ஸ்டா தனிப்பட்ட கடன் சலுகையை எளிதாகச் சரிபார்த்துப் பெறலாம். உங்கள் வீட்டிலிருந்து கொண்டே சில நிமிடங்களில் நிதியைப் பெறலாம்.
  • வருமான சரிபார்ப்பு தேவையில்லை மற்றும் மறைமுகக் கட்டணங்கள் எதுவுமில்லை: தற்போதுள்ள சில வாடிக்கையாளர்கள் வருமான சான்று போன்ற எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல் இன்ஸ்டா தனிநபர் கடனைப் பெறலாம். மேலும், முழுச் செயல்முறையும் வெளிப்படையானது, பொருந்தக்கூடிய அனைத்துக் கட்டணங்கள் மற்றும் செலுத்த வேண்டிய தொகை பற்றிய விவரங்கள் கடன் ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. எந்தவித மறைமுகக் கட்டணங்களும் கிடையாது
  • விரைவான கடன் வெளியீடு: முன்பே அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் சலுகையுடன், இன்ஸ்டா தனிநபர் கடன் வாடிக்கையாளர் வசதிக்கான அனைத்துச் செயல்முறைகளையும் விரைவாக்குகிறது. கடனுக்கு விண்ணப்பித்த 30 நிமிடங்கள்* முதல் 4 மணி நேரத்திற்குள் உங்கள் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
  • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்: இரண்டு நபர்களின் தேவைகள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது, இதனால் பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா தனிநபர் கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 6 மாதங்கள் முதல் 63 மாதங்கள் வரை கிடைக்கின்றது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான திருப்பிச் செலுத்தும் காலத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா தனிநபர் கடன் சலுகையினை எவ்வாறு சரிபார்க்கலாம்:

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள்: நீங்கள் ஏற்கனவே பஜாஜ் வாடிக்கையாளராக இருந்தாலோ அல்லது கடனுக்காக விண்ணப்பித்திருந்தாலோ, நீங்கள் ஏற்கனவே முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் சலுகையைப் பெற்றிருக்கலாம். பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் உள்ள இன்ஸ்டா தனிநபர் கடன் பக்கத்திற்கு சென்று, "Check Offer" என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் உங்கள் சுயவிபரத்தைச் சரிபார்க்கவும். உங்கள் கடன் முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை.

புதிய வாடிக்கையாளர்கள்: பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா தனிநபர் கடனின் பலன்களை அனுபவிக்க நீங்கள் ஏற்கெனவே பஜாஜ் ஃபைனான்ஸ் வாடிக்கையாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. செல்லுபடியாகும் மொபைல் எண்ணை வைத்திருக்கும் எவரும் தங்களின் இன்ஸ்டா தனிநபர் கடன் சலுகையை சரிபார்க்கலாம். சில புதிய வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பிற்காக சில ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும்.

உங்களால் பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா தனிநபர் கடன் சலுகையை பெற முடியாவிட்டால், நீங்கள் வழக்கமான தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் இன்ஸ்டா தனிநபர் கடன் சலுகையை இன்றே சரிபார்க்க பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்திற்குச் செல்லவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+