பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின்.. இன்ஸ்டண்ட் லோனை பெறுவதற்கான படிப்படியான வழிகாட்டுதல் இங்கே
சென்னை: உங்கள் உடனடி நிதித் தேவைகளுக்கான கடனை எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் பெறுவதற்கான இன்ஸ்டண்ட் லோன் வசதியை அணுக இந்த எளிய படிநிலைகளைப் பின்பற்றுங்கள்
அவசர மருத்துவச் செலவுகள் போன்ற எதிர்பாரா நிதித் தேவைகளை எதிர்கொள்ளும் போது நிதியை விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வசதியைக் கொண்டிருப்பது மிகவும் அத்தியாயவசியமான ஒன்றாகும். இருப்பினும் தனிநபர் கடன் பெற அதற்கான கடன் தகுதி வரையறையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் மற்றும் தாள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை தேவைப்படும் அதேசமயம் கடனுக்கான ஒப்புதலைப் பெற மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும்- இம்மாதிரியான நடைமுறைகள் அவசர கால நிதித் தேவைகளுக்கு இணக்கமாக இருக்காது. மாறாக, தேவையற்ற எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாமல் ஒரு இன்ஸ்டண்ட் லோன் விரைந்து நிதியை வழங்குவதன் மூலம் செயல்திறன் மிக்க தீர்வை வழங்குகிறது.

பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிதி வழங்கும் நிறுவனங்கள், இன்ஸ்டா பெர்சனல் லோன்கள் வழங்கி எதிர்பாரா செலவுகளுக்கான வசதியான தீர்வுகளை அளிக்கின்றன. குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் 30 நிமிடங்களுக்கும்* குறைவான நேரத்தில் தங்கள் இன்ஸ்டா லோன்( instant loan) தொகையைப் பெறலாம். எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்கள், ரூ 12,76,500 வரையிலான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை உடனடியாகபெறலாம். அதே சமயம் புதிய வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஐ வழங்கி அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன் தொகையை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாண்ட் லோன் ஐ எவ்வாறு பெறுவது என்பது பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்:
பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திலுள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்கு வருகை தாருங்கள்
அந்தப் பக்கத்தில் உள்ள "செக் ஆஃபர்" ஐ நீங்கள் கிளிக் செய்தால் ஒரு ஆன்லைன் படிவம் காட்சிப்படுத்தப்படும்
உங்கள் சுய விவரத்தை உறுதிப்படுத்த உங்கள் மொபைல் போன் இன் 10 இலக்க எண் மற்றும் OTP ஐ உள்ளிடுங்கள்
முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன்தொகை வரம்பளவு இப்போது திரையில் காட்சிப்படுத்தப்படும், அதை ஏற்றுக்கொள்ள அல்லது உங்களுக்குப் விருப்பத்துக்குரிய பொருத்தமான ஒரு தொகையை உள்ளிடும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது
உங்களுக்கு மிகவும் வசதியாக அமையும் ஒரு கடன் காலத்தை தேர்ந்தெடுங்கள்.
ஆன்லைன் படிவத்தை நிறைவு செய்ய "ப்ரோசீட்" (தொடர்க) என்பதில் கிளிக் செய்யுங்கள்
நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளரா அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரா என்பதைப் பொறுத்து இந்த ஆன்லைன் நடைமுறைகள் சிறிது மாறுபடலாம்; இன்ஸ்டா பெர்சனல் லோன் விண்ணப்பத்தை நிறைவு செய்ய கூடுதலாக சில ஆவணங்களை வழங்க சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்
பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டண்ட் லோன் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஒரு ஆழமான புரிதலுக்கு இங்கே காணுங்கள்:
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள்: . நீங்கள் ஏற்கனவே பஜாஜ் பைனான்ஸ் வாடிக்கையாளராக இருந்தால், மேலும் தேவைப்படக்கூடிய கூடுதல் தகுதி வரம்பு சரிபார்ப்பு நடைமுறைகளை நீக்கும் வகையில் உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை ( pre-approved offer) இருக்கும். ஏற்கனவே வாடிக்கையாளர்களாக இருக்கும் ஒரு சிலர் அவர்களது வருமான ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கத்தேவையில்லை. இருப்பினும் ஏற்கனவே வாடிக்கையாளராக இருக்கும் ஒரு சிலரிடம் வங்கி கணக்கு அறிக்கை மற்றும் KYC தாள் செயல்பாடுகள் போன்ற குறைந்த பட்ச ஆவணப்படுத்தல் நடைமுறைகள் கோரப்படும்.
புதிய வாடிக்கையாளர்: பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா லோனை பெற ஒருவர் ஏற்கனவே வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. ஒரு இன்ஸ்டா லோன் வழங்கலுக்கான தொகையை சரிபார்க்க உங்களிடம் ஒரு மொபைல் எண் மற்றும் அதற்கு அனுப்பபட்ட OTP இருந்தால் மட்டுமே போதுமானது. சரிபார்ப்பு நோக்கங்களுக்காக ஒரு சில சந்தர்ப்பங்களில் புதிய வாடிக்கையாளர்கள் ஒரு சில ஆவணங்களை வழங்க கேட்டுக்கொள்ளப்படுவார்கள்
உங்கள் இன்ஸ்டா பெர்சனல் லோன் இன் EMI க்களை எவ்வாறு தீர்மானிப்பது: உங்கள் பட்ஜெட்டுக்கு சிறப்பாக பொருந்தும் வகையிலான ஒரு கடன் தொகையை நிர்ணயம் செய்ய உங்களுக்கு உதவ இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் திருப்பிச்செலுத்தும் தகுதிக்கு தகுந்த கடன்காலம் மற்றும் கடன் தொகைக்கான சமச்சீர் மாதாந்திர தவணைத் (EMI) தொகையை கண்டறிய இந்தக் கருவி உங்களுக்கு உதவும். கடன் காலத்தை அதிகரிப்பது மாதாந்திர தவணைத் தொகை அளவைக் குறைக்கும் அதே சமயம் குறைந்த கடன் காலம் அதை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்தக் EMI கால்குலேட்டர் மொத்தக் கடன் தொகையிலிருந்து அசல் மற்றும் வட்டித் தொகைக் கூறுகளைப் பிரித்துக் காட்டும். கூடுதலாக உங்கள் EMI களை கண்டறிய அணுகுவதற்கு " திருப்பிச்செலுத்தும் அட்டவணையை காண்க" என்பதின் மீது கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் .
இன்றைய காலகட்டத்தில், எதிர்பாராத நிதித் தேவைகளை கையாள உதவுவதற்கான நம்பகமான தீர்வை வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்குகிறது. ஒரு சிறிய மற்றும் பெரிய அளவிலான இரண்டு வகையான செலவுகளுக்கும் நிதி பெறும் வசதியை ஒளிவு மறைவில்லாமல் நேரடியாக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளில் இன்ஸ்டா பெர்சனல் லோன்கள் வழங்குகிறது. கடன் தொகை 30 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும் என்பதை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் மற்றும் அவர்களின் கடன் தொகையை 6 முதல் 63 மாதங்கள் வரையிலான கால அளவில் வசதியாக திருப்பிச்செலுத்தலாம் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை காண , பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திற்கு இன்றே வருகை தாருங்கள்
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications