எந்த ஒரு தாள் நடைமுறைகளும் இல்லாமல்.. ஆன் லைனில் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோனை எவ்வாறு பெறுவது
சென்னை: வழக்கமான பாரம்பரிய கடன்திட்டங்களை விட இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் திட்டங்கள் பல வசதிகளை வழங்குகிறது. அவை விரைவானது வசதியானது மற்றும் மிகக் குறைந்த அளவே ஆவணப்படுத்தல் நடைமுறைகளைக் கொண்டது.
அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் குறிப்பாக ஒரு அவசர மருத்துவ செலவு, வீடு மறுசீரமைப்பு செலவு போன்ற உங்களுக்கு இருக்கக் கூடிய அவசர கால செலவுகளை சமாளிக்கும் பொருட்டு நிதியை அணுகுவதற்கான கால அளவு மிகவும் விரைவாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டபிறகு சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோனை பெறுவது முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. உங்களுக்கு நிதி மிகவும் அவசரமாகத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பஜாஜ் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டம் ஒரு மிகச்சிறந்த தேர்வாக அமையும். தற்போதைய குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் எந்த ஒரு தாள் செயல்பாடுகளுமின்றி நிதியை உடனடியாக வெறும் 30 நிமிடங்களில்* பெறலாம் என்பதால் ஒரு சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன் பெற நீங்கள் கருதினால் இது ஒரு மிக சிறந்த விருப்பத்தேர்வாக அமையும்.

எந்த ஒரு தாள் நடைமுறைகளும் இல்லாமல் ஆன்லைனில் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் பெறுவது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதல்கள் கீழே : .
முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்கல் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்
பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் போன்ற நிதி நிறுவனங்கள் அவர்களின் இன்ஸ்டா பெர்சனல் லோன் (Insta Personal Loan) திட்டத்தின் மூலம் தங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குகிறது. புதிய வாடிக்கையாளர்களும் அவர்களுக்கான முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கான வரையறையை அவர்களே உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு வழங்களை உருவாக்கிக்கொள்ள உங்கள் மொபைல் எண்ணும் மற்றும் OTP மட்டுமே உங்களுக்குத் தேவைப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், எந்த ஒரு வருமான சான்று, வங்கிக் கணக்கு அறிக்கைகள் மற்றும் இன்னும் இது போன்ற பல ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லாமல் அவர்களின் சுயவிவரங்களின் அடிப்படையில் உடனடியாக நிதியை பெறலாம்.
ஆன்லைனில் சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன் பெறுவதற்கான படி நிலைகள்
வழக்கமான பாரம்பரிய கடன்திட்டங்களை விட இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் திட்டங்கள் பல வசதிகளை வழங்குகிறது. அவை விரைவானது வசதியானது மற்றும் மிகக் குறைந்த அளவே ஆவணப்படுத்தல் நடைமுறைகளைக் கொண்டது. ஒரு பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் க்கு
விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் இங்கே:
1. பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திலுள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்கு வருகை தாருங்கள் மற்றும் 'செக் ஆஃபர்' ('CHECK OFFER') என்பதில் கிளிக் செய்யுங்கள்.
2. உங்கள் மொபைல் போன் இன் 10 இலக்க எண் மற்றும் OTP ஐ உள்ளிடுங்கள்
3. காட்சிப்படுத்தப்படும்முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன்தொகை வரம்பளவு தேர்ந்தெடுங்கள் அல்லது வேறு ஒரு தொகையை தேர்ந்தெடுங்கள்
4. கடனை திருப்பிச்செலுத்த உங்களுக்கு மிகவும் பொருத்தமாக அமையும் ஒரு கால அளவை தேர்ந்தெடுங்கள்
5. ஆன்லைன் நடைமுறைகளை நிறைவு செய்ய "ப்ரோசீட்" என்பதில் கிளிக் செய்யுங்கள்
நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளரா அல்லது பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் உடன் ஏற்கனவே தொடர்புடைய வாடிக்கையாளரா என்பதைப் பொறுத்து இந்த ஆன்லைன் நடைமுறைகள் சிறிது மாறுபடலாம்
உங்களுக்கு நிதி அவசரமாக தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இன்ஸ்டா பெர்சனல் லோன் ஒரு உகந்த விருப்பத் தேர்வாக அமைவதற்கான அதன் முக்கியமான சிறப்பம்சங்கள் சில இங்கே:
உங்களுக்கான வழங்களை சரிபார்க்க இரண்டே 2 படிநிலைகள்தான்: வழங்களை சரிபார்க்க உங்கள் மொபைல் எண் மற்றும் OTP மட்டுமே நீங்கள் உள்ளிட்டால் போதுமானது.
விரைந்த வழங்கல்: உங்களுக்குத் தேவையான நிதியை வெறும் 30 நிமிடங்களில்* நீங்கள் பெறலாம்.
கடன் திருப்பிச்செலுத்த நெகிழ்வான காலவரையறை : ஒரு பரந்த 63 மாதங்கள் வரையிலான கால அளவுளிலிருந்து உங்களுக்கு வசதியான ஒரு கடன் கால அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
முன் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை வழங்கல்: ஒரு முன் அனுமதியுடனான கடன் தொகை வழங்கல் முறை கடன் நடைமுறைகளை மேலும் அதிவிரைவாகவும் இளகுவாகவும் செய்கிறது.
முடிவுரை
உங்களுக்கான அவசர நிதித் தேவைகளுக்கு எந்த ஒரு தாள் நடைமுறைகளும் இல்லாத வகையில் ஆன்லைனில் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் ஐ பெறுவது மிகவும் வசதியான வழிமுறையாகும். முன் அங்கீகரிக்கப்பட்ட தொகையை சரிபார்த்து மேர்லே குறிப்பிட்ட படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்று எந்த ஒரு அவசரகால தேவைகளையும் எளிதாக சமாளித்து கடந்து செல்லலாம்
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications