Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவணங்கள் எதுவும் தேவையில்லாத அவசர ரொக்கக் கடன்.. எளிமையாக வாங்கும் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசர ரொக்கக் கடன் உதவி மூலம் உங்களின் அனைத்து சிறிய மற்றும் பெரிய செலவுகளை சௌகரியமாக மேலாண்மை செய்யுங்கள்.

வாழ்க்கை எதிர்பாராத திடீர் திருப்பங்களைக் கொண்டது சிலசமயங்களில் அந்த திருப்பங்கள் நேரடியாக உங்கள் பணப்பைக்குள் வந்து சேர்ந்துவிடும். ஒரு எதிர்பாராத வாகன பழுது, மருத்துவ செலவுகள் அல்லது இப்போதைக்கு செலவு செய்ய முடியாத, நீங்கள் நீண்ட நாள் கனவு கண்டுகொண்டிருந்த ஒரு உல்லாசப் பயணம்- இம்மாதிரியான சூழ்நிலைகளில் நீங்கள் பணத்தைத் தேடி அலையவேண்டியதிருக்கும். ஆனாலும் எந்த ஒரு அதிகளவிலான தாள் பயன்பாடுகள் பிரச்சினைகள் எதுவுமின்றி விரைவாக நிதியை அணுகக் கூடிய ஒரு வழி இருந்தால் அது எப்படி இருக்கும்? இந்த சந்தர்ப்பத்தில்தான் பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக உங்களுக்கு இருக்கக்கூடிய மிக மிக அவசர நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி வழங்கி உங்கள் செலவுகளை ஈடு செய்ய உங்களுக்கு உதவி மறுவாழ்வளிக்கும் ஒரு திட்டம்

How to get Bajaj Finance Insta Loan easily through without much documents

.
ஒரு அவசர ரொக்கக் கடன் என்றால் என்ன?

நிதி நெருக்கடி காலத்தில் 1 மணி நேரத்தில் வழங்கப்படும் அர்ஜண்ட் கேஷ் லோன் (urgent cash loan) மறுவாழ்வளித்து காக்கும் ஒன்றாகும். ஒரு விரிவான ஆவனப்படுத்தல்கள் மற்றும் நீண்ட நெடிய செயலாக்க காலம் தேவைப்படும் வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்களைப் போலல்லாமல் இந்தக் கடன்திட்டங்கள் விரைவாகவும் வசதியாகவும் வழங்கப்படும் வகையில் வடிவமைக்கபட்டிருக்கின்றன. அவை பிணைகள் அற்ற கடன்கள், அதாவது கடனுக்குத் தகுதி பெற நீங்கள் எந்த ஒரு இணைப் பிணையையும் வழங்கத் தேவையில்லை

விரைவான மற்றும் எளிதான விண்ணப்ப நடைமுறைகள்: உங்களுக்கான நிதியை விரைவாகப் பெறுங்கள்.
பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன்களின் சிறப்பு அதன் சீரமைக்கப்பட்ட விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் விரைந்த வழங்களில் அடங்கியிருக்கிறது. நீங்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதன் கூறுகள் இங்கே:

1. முன் அங்கீகரிக்கப்பட்ட வழங்கல்கள்: உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் ஏதாவது இருக்கிறதா என்பதை உங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ மட்டுமே பயன்படுத்தி நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்

2. ஆன்லைன் வசதி: திரும்பத் திரும்ப வாங்கிக்கு செல்லவேண்டிய கவலையை மறந்துவிடுங்கள். . இன்ஸ்டா பெர்சனல் லோன் (Insta Personal Loan) தோழமை உணர்வோடு ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகளை வழங்குகிறது.. உங்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு, உங்கள் அடிப்படை விவரங்களை ஒரு சிறிய படிவத்தில் பூர்த்தி செய்து உங்களுக்குத் தேவையான கடன் தொகையை குறிப்பிடுங்கள்.

3. குறைந்த அளவிலான ஆவணப்படுத்தல் முதல் ஆவணங்கள் தேவையில்லாத நிலை வரை : எண்ணிலடங்கா தாள் நடைமுறைகளில் கட்டுக் கட்டாக ஆவணங்களை சேகரித்து சமர்ப்பிக்கும் காலம் மலையேறிவிட்டது. அவசர ரொக்கக் கடன் திட்டங்களில் பொதுவாக உங்கள் PAN கார்டு மற்றும் முகவரி சான்று போன்ற குறைந்த பட்ச ஆவணப்படுத்தல்களே தேவைப்படுகிறது. இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் எந்த ஒரு தாள் ஆவனங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லாமலேயே அவர்களுக்கான நிதியை பெறுகிறார்கள்

4. விரைந்த வழங்கல்: இதன் சிறப்பு? கடன் வழங்கப்படுவதற்கான முடிவை தெரிந்து கொள்ள வாரக்கணக்கில் காத்திருந்த கடந்த கால அனுபவத்தை உடனடியாக மறந்துவிடுங்கள். கடன் நடைமுறைகள் அடிக்கடி ஒரு சில மணித்துளிகள் அல்லது ஒரு சில மணி நேரத்திலேயே முடிந்துவிடுகின்றன. ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் நிதி உங்கள் வாங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடுகிறது.

விண்ணப்பிக்கும் முன்பாக : கருத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்கள்
இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்கல் நிதித் தேவைகளுக்கான தீர்வை அடைவதில் விரைவாகவும் வசதியாகவும் இருந்த போதிலும் கடன் வசதியை பொறுப்புணர்வுடன் அணுகுவது மிகவும் முக்கியமான ஒன்று

கருத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்: கடனுக்காக விண்ணப்பிக்கும் முன்பாக, வட்டி விகிதம் மற்றும் கட்டணங்கள்: வட்டி விகிதங்கள், செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் கடனை திருப்பிச்செலுத்துவதற்கான விதிமுறைகளை கவனமாக மதிப்பீடு செய்யுங்கள்.

கடன் திருப்பிச் செலுத்தும் திறன்: கடனைத் திருப்பிச்செலுத்த உங்களுக்கு வசதியாக இருக்கும் அளவுக்கு மேலான தொகையை கடனாகப் பெறாதீர்கள். கடன் தவணைத் தொகைகளை திருப்பிச்செலுத்தத் தவருவது உங்கள் கடன் தகுதி எண்ணை பாதிக்கும். உங்கள் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகைகளை மதிப்பீடு செய்ய ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் கால்குலேட்டரின் உதவியை நாடுங்கள், மற்றும் அது உங்கள் பட்ஜெட்டுக்கு பொருத்தமாக் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பொறுப்புணர்வோடு கடன் பெறுங்கள்: உங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கடன் பெறுங்கள்.

அதிக செலவு செய்யும் ஆர்வத்தை கட்டுப்படுத்தி அதைத் தவிருங்கள்.
முடிவாக உங்களது தற்போதைய நிதிச்சூழல் மற்றும் உங்களுக்கு இருக்கக் கூடிய அவசர செலவுகளுக்கிடையேயான இடைவெளியை நிரப்ப ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமையும். இருப்பினும் பொறுப்புணர்வோடு கடன் பெறுவது மற்றும் சரியான நேரத்தில் தவணைத் தொகைகளை செலுத்துவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கவனமாக திட்டமிட்டு பொறுப்புணர்வோடு பயன்படுத்திக் கொண்டால், ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் உங்கள் செலவுகளை மேலாண்மை செய்ய ஒரு முக்கிய அம்சமாக விளங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+