இந்தியாவில் இருந்து நீங்கள் அமெரிக்க மெகா மில்லியன்களின் ரூ. 2098 கோடி ஜாக்பாட் வெல்லலாம்!
அமெரிக்க மெகா மில்லியன்ஸ் - இந்த வரலாற்று ஜாக்பாட் லாட்டரியைப் பற்றித் தான் இப்போது அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. அதிர்ஷ்டவசமாக, LottoSmile மூலம் ஆன்லைன் வழியாக நீங்களும் இந்த மெகா மில்லியன் ஜாக்பாட்டில் விளையாடி பெரிய பரிசுகளை வெல்லலாம்.
மெகா மில்லியன்களை ஏன் விளையாட வேண்டும்?
உலகின் மிகவும் பிரபலமான லாட்டரிகளில் ஒன்றாக மெகா மில்லியன்கள் இருக்கிறது.. மிக பெரிய லாட்டரி பரிசை வெல்ல வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும், இந்த லாட்டரியின் ஜாக்பாட் தான் அவர்களின் விருப்பத்தில் டாப் இடத்தில் இருக்கும். இத்தனை ஆண்டுகளில் மெகா மில்லியன்கள் இரண்டு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளன: முதலில் கடந்த 2012இல் 656 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் அறிவிக்கப்பட்டது. அதேபோல 2018இல் $1.537 பில்லியன் ஜாக்பாட் அறிவிக்கப்பட்டது.. சர்வதேச அளவில் டிக்கெட்டுக்கு கிடைத்த ஜாக்பாட்டில் இது தான் மிக பெரியது!

இப்போது மெகா மில்லியன் ஜாக்பாட் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 29 ஜூலை 2022இல் 1.337 பில்லியன் டாலர் பரிசு தொகையுடன் முடிவடைந்த நம்பமுடியாத தொடர் ரோல்ஓவர்கள் காரணமாகவே இப்போது லாட்டரி மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இது இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே மூன்றாவது மிகப் பெரிய ஜாக்பாட் ஆகும்!
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் மெகா மில்லியன்கள் ட்ராவை நடத்துகிறது. இதில் 2098 கோடி ரூபாய் ஜாக்பாட்டை அதாவது 254 மில்லியன் டாலரை நீங்கள் தவறவிட விரும்பவில்லை என்றால், உங்கள் ஆர்டர்களை சரியான நேரத்தில் உறுதிசெய்யவும்!

இந்தியாவில் இருந்து மெகா மில்லியன்களை விளையாட முடியுமா?
ஆமாம், முடியும்.. இது குறித்து மெகா மில்லியன்ஸ் அதிகாரப்பூர்வ தளத்தில், "வெற்றி பெற நீங்கள் அமெரிக்கக் குடியிருப்பாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. லோட்டோ ஸ்மைலின் (LottoSmile)இன் ஆன்லைன் லாட்டரி கூரியர் சேவை மூலம், நீங்கள் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் உலகின் இந்த மிகப்பெரிய ஜாக்பாட்களை விளையாடலாம். இதை விளையாடத் தொடங்குவதும் ரொம்பவே எளிது:
1. LottoSmile.com இணைய தளத்திற்குச் சென்று, அங்கிருக்கும் 50க்கும் மேற்பட்ட சர்வதேச லாட்டரிகளின் பட்டியலில் இருந்து மெகா மில்லியன்களை தேர்வு செய்யவும்
2. உங்களுக்கு அதிர்ஷ்டமான அல்லது பிடித்த எண்களைத் தேர்ந்தெடுத்து, திரையின் கீழே உள்ள "ப்ளே" என்பதை கிளிக் செய்யவும்.
3. உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆர்டரை உறுதிப்படுத்தவும்.
அவ்வளவுதான்! லோட்டோ ஸ்மைலின் பிரதிநிதிகள் நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணில் உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளரிடமிருந்து உங்கள் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார்கள், பின்னர் அவற்றை உங்கள் ஆன்லைன் கணக்கில் ஸ்கேன் செய்து அப்டேட் செய்துவிடுவார்கள்.
நீங்கள் வெற்றி பெற்றால், மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தானாகவே அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.. மேலும் உங்கள் பரிசுத் தொகையை முழுமையாக உங்களுக்கே வழங்கப்படும். இதற்காக எந்தவொரு கமிஷன் தொகையும் வசூலிக்கப்படாது.. சிறிய பரிசுகள் உங்கள் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். மிகப் பெரிய பரிசுகளுக்கு அசல் டிக்கெட் உங்களுக்கு அனுப்பப்படும். நீங்களே நேரடியாக பரிசுத்தொகையை வாங்கலாம்.
லோட்டோ ஸ்மைல்-இல் இதுவரை யாராவது வென்றுள்ளனரா
ஆம், பல முறை வென்றுள்ளனர்.! LottoSmile இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான வெற்றிகரமான டிக்கெட்டுகளுக்கு 115 மில்லியன் டாலருக்கும் அதிகமான பரிசுத்தொகையைச் செலுத்தியுள்ளது. லோட்டோ ஸ்மைல் தளத்தில் விளையாடியவர்கள் US$30 மில்லியன் வரையிலான ஜாக்பாட்களை வென்றுள்ளனர்.
உங்கள் மெகா மில்லியன் கனவுகளை நனவாக்குங்கள்!
LottoSmileஇல் அடுத்த கோடீஸ்வரராகும் வாய்ப்புக்காக இந்த வார டிராவில் பங்கேற்கவும்! விளையாட்டில் பங்குபெற இன்றே LottoSmile.com தளத்திற்குச் செல்லவும்.
பொறுப்பு துறப்பு: லோட்டோ டிரைக்ட் என்ற நிறுவனம்தான் LottoSmile.in. ஐ நடத்தி வருகிறது. லோட்டோ டிரைக்ட் என்பது மால்டா கேமிங் ஆணையம் மூலம் லைசன்ஸ் பெற்றது. லைசன்ஸ் எண் MGA/CRP402/2017. இது 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு மட்டும் விளையாட வேண்டிய விளையாட்டு.. இந்த விளையாட்டிற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உள்ளன. கவனத்துடன் விளையாடுங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு https://www.rgf.org.mt/
DISCLAIMER: லோட்டோ டிரைக்ட் என்ற நிறுவனம்தான் LottoSmile.in. ஐ நடத்தி வருகிறது.லோட்டோ டிரைக்ட் என்பது மால்டா கேமிங் ஆணையம் மூலம் லைசன்ஸ் பெற்றது. இதன் லைசன்ஸ் எண் MGA/CRP402/2017.. இது 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு மட்டுமான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உள்ளன. கவனத்துடன் விளையாடுங்கள். கூடுதல் தகவல்களுக்கு இந்த பக்கத்தை பார்க்கவும் https://www.rgf.org.mt/
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications