‛‛வருங்காலத்தை வளமாக்க அதிக வட்டி’’.. .. பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டின் சிறப்புகள்
சென்னை: பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாஸிட்: பாரம்பரிய ஃபிக்ஸட் டெபாஸிட்டுகளுக்கு ஓர் வருங்கால தொலைநோக்கு கொண்ட அணுகுமுறை. ஃபிக்ஸட் டெபாஸிட்டுகள் (FDs) அவற்றின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் உத்தரவாதமிக்க ரிடர்ன்கள் காரணத்தால் இந்தியாவில் பல்லாண்டுகளாக பிரபலமான முதலீட்டு ஆப்ஷனாக திகழ்ந்து வருகிறது. அவைகள் ஸ்திரமான மற்றும் ஃபிக்ஸட் ரிடர்ன்களை தேர்வு செய்யும் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
நிதித் தொழில்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், 'டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாஸிட்' என்று பெயரிடப்பட்டுள்ள ஓர் தனித்துவமிக்க புராடக்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த முன்னோடி தீர்வானது, பாரம்பரிய ஃபிக்ஸட் டெபாஸிட்டுகளின் (FDs) சார்புத்தன்மையை, டிஜிட்டல் பிளாட்ஃபார்மின் சரளம் மற்றும் பயனுள்ள தன்மையோடு ஒன்றிணைக்கிறது.

பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாஸிட் என்றால் என்ன?
இந்த டிஜிட்டல் FD, பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும் ஓர் பத்திரமான மற்றும் உயரிய லாபம் ஈட்டக் கூடிய முதலீட்டு ஆப்ஷனாகும்.இது பிரதி ஆண்டுக்கு மூத்த குடிமக்களுக்கு 8.85% வரை மற்றும் 60 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு 8.60% கவர்ச்சிகரமான வட்டியை அளிக்கிறது. இந்த புதுமையான டிஜிட்டல் FDயை நீங்கள் 42 மாத கால அவகாசத்தில், பிரத்யேகமாக பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட் அல்லது App-ல் புக்கிங் செய்யலாம்.
பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாஸிட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்
1. அதிக வட்டிவிகிதம்
பஜாஜ் ஃபைனான்ஸ் பிரதி ஆண்டுக்கு FD மீது 8.85% வரை கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை அளித்து, முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளுக்கு பண வீக்கத்தை வீழ்த்தும் கணிசமான ரிடர்ன்கள் கிடைப்பதை உறுதிபடுத்துகிறது. இந்த சிறப்பம்சம், செல்வத்தை உருவாக்கிக் கொள்வதற்கான ஒரு லாபகரமான FDs ஆப்ஷனாக்குகிறது.
2. AAA ரேட்டிங்குகள்
பஜாஜ் ஃபைனான்ஸ் FDs, CRISIL மற்றும் ICRA போன்ற நிறுவனங்களால் AAA -வாக தர மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரணி, முதலீட்டாளர்களுக்கு தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை குறித்து அவர்கள் நம்பிக்கையை மேம்படுத்தி உரிய நேரத்தில் கியாரண்டீட் ரிடர்ன்கள் கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்கிறது.
3. நிலையான கால அவகாசம்
முதலீட்டாளர்களின் பலதரப்பட்ட நிதி தேவையை ஒப்புக்கொண்டு பஜாஜ் ஃபைனான்ஸ் 12 தல் 60 மாதங்கள் வரையிலான சௌகரியமான கால அவகாசத்தை கொண்ட FD -களை அளிக்கிறது. தனிநபர்கள் குறுகிய கால ரிடர்ன்களை நாடுகிறார்களோ அல்லது நீண்ட கால விருப்பங்களுக்கு திட்டமிடுகிறார்களோ பஜாஜ்ஃபைனான்ஸ், வெவ்வேறு நிதி நோக்கங்களுக்கு இணையாக கூடிய பன்முகப்படுத்தப்பட்ட கால அவகாசத்திலான ஆப்ஷன்களை வழங்குகிறது.
4. மல்டிபிள் இன்டரஸ்ட் பேமெண்ட் ஆப்ஷன்கள்
பஜாஜ் ஃபைனான்ஸ் முதலீட்டாளர்களுக்கு குமுலேடிவ் மற்றும் நான்-குமுலேடிவ் FD -களுக்கு இடையே தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனை அளிக்கிறது.
குமுலேடிவ் FDயில், ஈட்டப்படும் வட்டியானது, அசல் தொகையோடு மறுமுதலீடு செய்யப்படுகிறது, மெச்சூரிடிதொகையானது கால முடிவில் தரப்படுகிறது. அதன்மூலம், அதிக ரிடர்ன் கிடைக்க உதவுகிறது.
நான்-குமுலேடிவ் FD - யில், ஈட்டிய வட்டியானது முதலீட்டாளரின் விருப்ப அடிப்படையில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரம் போன்று ரெகுலர் இடைவெளியில் பெய்ட்-அவுட் ஆகிறது.
5. மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் பயன்கள்
மூத்த குடிமக்கள் ரெகுலர் FD மீது கூடுதல் விகிதமாக பிரதி ஆண்டிற்கு 0.25%-ஐ பெற்று மகிழலாம். (பேஸ் ரேட்டுக்கும் மேலாக) அதேவேளையில், அவர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திரம் போன்ற காலாகாலத்திற்கான வட்டி பேஅவுட்டுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். இது மூத்த குடிமக்கள் சீரான பணப்புழக்கத்தை பராமரிக்க உதவுவதோடு இது அவர்களுக்கு பொருளாதார ரீதியிலான பாதுகாப்பையும் அளிக்கிறது.
FD கால்குலேட்டர் : தகவல் தெரிவிக்கப்பட்ட முதலீட்டு திட்டத்தின் சாதனம் இந்த FD கால்குலேட்டர்,உங்கள் FD முதலீடுகளை மிகவும் ஸ்மார்டாக திட்டமிடுவதற்கான ஓர் முக்கியமான சாதனமாகும். இது முதலீட்டு விவரங்களை என்டர் செய்வதை சாத்தியமாக்கி ரிடர்ன்களை சுலபமாக நிர்ணயிக்க உங்களுக்கு உதவுகிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ் FD கால்குலேட்டரை உபயோகிப்பதற்கான எளிய வழிமுறைகள்:
• பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட் அல்லது ஏப்-ஐ காணவும்.
• FD கால்குலேட்டரை லொகேட் செய்யவும்
• நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை, காலம், வட்டிபேஅவுட் ஃப்ரிக்வென்ஸி மற்றும் கஸ்டமர் டைப்பை (சீனியர் சிட்டிஸன் அல்லது 60 வயதுக்கும் குறைவானவர்)
• புராஜெக்டெட் ரிடர்ன்களை உடனே பார்க்கவும.
இது உபயோகிக்க எளிதானது, அதிவிரைவாக பலன்களை தருகிறது, நீங்கள் தகவல் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை எடுக்க உதவுகிறது.
முடிவுரை
பஜாஜ் ஃபின்ஸர்வ் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாஸிட்டுகள் பாரம்பரிய ஃபிக்ஸட் டெபாஸிட்டுகளின் நம்பகத்தன்மையை, டிஜிட்டல் பிளாட்ஃபாரத்தின் சௌகரியத்துடன் இணைக்கின்றன. இந்த தனித்துவமான அணுகுமுறை, நிதி திட்டங்களை எளிதாக்கி, முதலீட்டாளர்களின் மாறிக்கொண்டே வரும் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பஜாஜ்ஃபைனான்ஸின் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாஸிட் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வட்டிவிகிதங்களை அளித்து அதை இன்றைய முதலீட்டு அம்சத்தில் தனித்து கம்பீரமாக நிற்கும் சாய்ஸாக்குகிறது. இந்த தனித்துவமிக்க தீர்வு முதலீடு செய்வதில் புதிய காலத்தின் தொடக்கமாகும், இது பாரம்பரிய அணுகுமுறைகள் டிஜிட்டல் காலத்தின் சௌகரியத்தோடு சரளமாக ஒன்று கலக்கிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications