சென்னை பள்ளிக்கரணையில் இயற்கை எழில் கொஞ்சும் லேக்விஸ்டா அப்பார்ட்மென்ட்கள்! ரூ.52 லட்சம் முதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை எழில் கொஞ்சும் ஏரிக்கரையில் நிம்மதியாக வாழ்நாளை கழிக்க பள்ளிக்கரணையில் ரூ.52 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்குங்கள். சென்னையின் முதல் "வெல் - டெக்" வீடுகள் (CHENNAI'S 1ST WELL-TECH HOMES) ஆகும் இவை.

டிரபிக், புகை, ஒலி மாசு பிரச்னையிலிருந்து தப்பிக்க வேண்டும். ஆனால் சென்னையை விட்டு ரொம்ப தூரம் போய்விடக் கூடாது. இப்படி யோசனை இருப்பவர்களுக்காகதான் லேக்விஸ்டா (Lakevista) அற்புதமான திட்டத்தை வைத்திருக்கிறது. சென்னைக்கு அருகில் பள்ளகிக்கரணையில் ரூ.52 லட்சம் முதல் அட்டகாசமான அடுக்குமாடி குடியிருப்புகளை லேக்விஸ்டா விற்பனைக்கு வழங்குகிறது. வாழ்க்கையை இயற்கையுடன் ரசிக்க விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்தி உடனடியாக வீடு வாங்குங்கள்.

Lakevista apartments for sale in Pallikaranai, Chennai starting from Rs.40 lakhs

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருப்பது மட்டுமல்லாது ஏராளமான வசதிகளையும் வழங்குகிறது. அதாவது, டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், ஸ்குவாஷ் மைதானம், நீச்சல் குளம், கிளப்ஹவுஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள யோகா அறை, பசுமை தோட்டம் என 40க்கும் அதிகமான வசதிகளை லேக்விஸ்டா வழங்கியுள்ளது. இதன் மூலம் நிச்சயம் மன அழுத்தம் அப்படியே குறைந்துவிடும்

இது தவிர குழந்தைகள் விளையாடுவதற்கு தனி இடம், நடைப்பயிற்சி மேற்கொள்ள பசுமையான பாதை என நிம்மதியை தேடும் மனதுக்கு ஏற்றார் போல அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளை லேக்விஸ்டா உங்களுக்காக வைத்திருக்கிறது. சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணையில் அமைந்துள்ள இந்த பிரத்யேக குடியிருப்பு திட்டம், 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கிறது.

இதில் 1, 2, 3BHK அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு இருக்கின்றன. சிறிய வாழ்க்கையாக இருந்தாலும் நிம்மதியாக வாழ வேண்டுமா? அதற்கான வீடுகளும் இருக்கிறது. அதேபோல பிரமாண்டமாக, கொண்டாட்டமாக வாழ வேண்டுமா? அதற்கான வீடுகளும் இருக்கின்றன. எனவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் வாழ்க்கையை ஒருமுறைதானே வாழ முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+