கோவை மக்களே! நீங்க நம்பமுடியாத விலையில் சொந்த வீடு வாங்கலாம்.. ஜி ஸ்கொயரின் கலக்கல் ஆஃபர்!
கோவை: சொந்த வீடு வாங்குவது என்பது அனைவருக்குமே இருக்கும் முக்கியமான கனவு. ஆனால், அனைவராலும் அந்த கனவை அடைய முடிவதில்லை. வீடு வாங்க யோசிக்கும் போது நமக்கு ஒரு யோசனை இருந்து கொண்டே இருக்கும். சரியான நபரிடம் தான் வீடு வாங்குகிறோமா.. சரியான இடத்தில் வாங்குகிறோமா.. விலை சரியாக இருக்கிறதா எனப் பல கேள்விகள் இருக்கும்.
ஆனால், இனியும் நீங்கள் இதுபோல யோசித்துக் காத்திருக்கத் தேவையில்லை. இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத்திட்ட மேம்பாட்டு நிறுவனமும், ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடித்துவமிக்க ஜி ஸ்கொயர் நிறுவனம் ஒரு அட்டகாசமான திட்டத்தை நமக்கு கொடுக்கிறது. சென்னையில் பல நூறு குடும்பங்களின் சொந்த வீடு ஆசையை நிறைவேற்றிய ஜி ஸ்கொயர், இப்போது அடுத்த கட்டமாகக் கோவை மக்களின் கனவை நிறைவேற்றி வருகிறது. அங்கு இப்போது ஜி ஸ்கொயர் அமர் கார்டன் (Amar Garden) என்ற ப்ராஜெக்ட்டை அறிவித்துள்ளது.

கோவை சூலூரில் விற்பனைக்கு வரும் வீட்டு மனைகளை வாங்கினால் போதும். பிறகு எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. வீடு கட்டுவதற்கு ஏற்ப 1.5 சென்ட் முதல் வீட்டு மனைகள் இங்கு விற்பனைக்கு உள்ளது. உங்கள் தேவைக்கு ஏற்ப மனைகளை வாங்கி சொந்த வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். வீட்டின் விலையும் கூட ரொம்பவே கம்மி தான். 1.5 சென்ட்டின் விலை ரூ.12.5 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த ரேட்டில் இப்படியொரு அட்டகாசமான வீட்டு மனைகளை வாங்குவது கிட்டத்தட்ட முடியாத காரியம். எனவே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.
சிறப்பு வசதிகள் 9.5 ஏக்கர் பரப்பளவில் 180 மனைகளுடன் கூடிய பிரம்மாண்ட ப்ராஜெக்ட்.
1.5 சென்ட் முதல் தேவைக்கு ஏற்ப வீட்டு மனைகளை வாங்கலாம் உலகத் தரம் வாய்ந்த 20 வசதிகளைக் கொண்டுள்ளது.
ஆர்விஎஸ் கல்லூரிக்கு மிக அருகே அமைந்துள்ளது.
சூலூர் டி மார்ட் பின் புறத்திலும் அமைந்திருப்பதால் ஷாப்பிங் பற்றி பெரிதாக யோசிக்க தேவையில்லை.. ஒரு வருடத்திற்கு இலவச பராமரிப்பு! 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி வசதி! உயிரியல் பூங்கா, டிபென்ஸ் பார்க், மற்றும் விண்வெளி தொழில்துறை பார்க் என பல புதிய திட்டங்கள் அருகிலேயே வரவுள்ளன. வீட்டு மனையை வாங்கிய உடனேயே எதைப் பற்றியும் யோசிக்காமல் கட்டுமானத்தை ஆரம்பித்துவிடலாம். வீட்டு மனை வாங்கிய பிறகு உங்களுக்கு வீடு கட்டும் பிரஷரையும் கூட ஜி ஸ்கொயர் குறைக்கிறது. ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் சேவை இதில் உங்களுக்குக் கிடைக்கும். இதன் மூலம் எந்தவொரு டென்சனும் இல்லாமல் கட்டுமானத்தை மேற்கொள்ளலாம். இப்படி நீங்கள் நம்பவே முடியாத வசதிகளை ஜி ஸ்கொயர் கொடுக்கிறது. 1.5 சென்ட் வீட்டு மனைகளை வெறும் ரூ.12.5 லட்சத்திற்கு வாங்கலாம். உங்கள் தேவைக்கு ஏற்ப வீட்டு மனைகளை வாங்கிக்கொள்ளலாம். இதை விட்டால் மீண்டும் சொந்த வீடு கனவை பூர்த்தி செய்வது கடினம்.. எனவே மிஸ் செய்யாதீர்கள்!
-
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications