மக்கள் விரும்பும் மண்ணின் சுவை சமையலுக்கு! காளீஸ்வரி கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய்!
சென்னை: கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய் மூலம் சமைக்கப்படும் உணவுகள் சுவையானவை மட்டுமல்ல ஆரோக்கியமானவையாகவும், இயற்கை நறுமணம் மூலம் நிரப்பி உங்கள் விருப்பமான உணவைக் கூடுதல் சிறப்பை பெற வைக்கிறது.
எண்ணெய் தயாரிப்பில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் காளீஸ்வரி நிறுவனம் பாரம்பரியமான முறையில் கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய்யை அறிமுகப்படுத்தியுள்ளது.

கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெயில் ஒமேகா 6, ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதோடு, தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்கும் லிக்னான்கள், டோகோபெரோல்கள் மற்றும் இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள் காரணமாக உங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் உணவு சுவையானதாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமானவையாகவும் இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
காரமான வத்த குழம்பாக இருந்தாலும், எண்ணெய் கத்திரிக்காவாக இருந்தாலும் கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய்யின் நறுமணம் மற்றும் சுவை உங்கள் நாவை கட்டிப்போட்டு மேலும் மேலும் சாப்பிட தூண்டும்.
கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெயில் உடன் தென்னக கிராமத்து முறையில் சமைக்கப்படும் உணவுகள் உங்கள் சுவை மொட்டுகளை எழுப்பி, இந்த மண்ணுக்குரிய மசாலாக்களின் உண்மையான சுவையை உணர வைக்கும்.
கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய்யின் புதிய தொலைக்காட்சி விளம்பரத்தில் மரியாதைக்குரிய இயக்குநர் பாரதிராஜா நடித்திருந்தார். கிராமங்களின் வேர்களில் இருந்து வந்தவர் பாரதிராஜா! ஸ்டியோக்களில் இருந்து கேமாரக்களை கிராமங்களை நோக்கி எடுத்துச் சென்று, நமது அசலான கிராமங்களைப் பதிவு செய்தவர் பாரதிராஜா!
அவரை போலவே நமது மண்ணுக்கே உரித்தான அசலான சுவையை கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய் உங்கள் சமையலுக்கு தரும்.
தென்னிந்தியச் சமையலின் உணர்வையும் , கார்டியா அட்வான்ஸ் கோல்டு பிரஸ் நல்லெண்ணெய்யோடு சமைக்கும் போது அது எப்படி இருக்கிறது என்பதைச் சிலாகித்துக் கூறியுள்ளார். தென்னிந்தியக் கலாச்சாரம் என்பது பழமையான சமையல் குறிப்புகளைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பது ஒருவித உணர்வு எனவும் மண்ணின் இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications