FICCI-REISA உச்சிமாநாட்டில் .. சிறந்த கட்டிடக்கலை விருதை வென்று அசத்திய TVS Emerald Elements!
சென்னை: FICCI-REISA உச்சிமாநாட்டில் பெரும் மதிப்புமிக்க "ஆண்டின் சிறந்த கட்டிடக்கலை" விருதை TVS Emerald Elements பெற்றுள்ளது.
சென்னையில் நல்ல வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். சிட்டிக்கு அருகே வீடு வாங்க வேண்டும். ஆனால் அதே சமயம் நல்ல இயற்கையான காற்று, மரங்கள் இருக்க வேண்டும், பாதுகாப்போடு குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று பல ஆசைகள் வீடு வாங்குபவர்களுக்கு இருக்கும். ஆனால் சென்னையில் சிட்டிக்குள் இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் வீடு வாங்குவது கஷ்டம்.

அந்த தேவையைத்தான் தற்போது TVS Emerald நிறுவனம் பூர்த்தி செய்து வருகிறது. தங்களின் சிறப்பான வடிவமைப்பு கொண்ட வீடுகள் மூலம் சென்னையில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. TVS Emerald நிறுவனம் மூலம் பல ஆயிரம் மக்கள் சென்னையில் தங்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி உள்ளனர்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்து முடிந்த FICCI-REISA உச்சிமாநாட்டில் பெரும் மதிப்புமிக்க "ஆண்டின் சிறந்த கட்டிடக்கலை" விருதை TVS Emerald Elements பெற்றது. கட்டிட துறையில் தொடர்ந்து பல புதுமைகளை புகுத்தி வடிவமைப்பிலும் சிறந்து விளங்குவதற்கு சான்றாக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
தரமான, வித்தியாசமான, அழகான பல்வேறு வசதிகள் கொண்ட கட்டமைப்பிற்காக இந்த விருதை TVS Emerald Elements பெற்றுள்ளது. சென்னை கோவிலம்வாக்கம் அருகே ரோஸ் நகர் பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்து உள்ளது.
6.56 ஏக்கரில் 820 அபார்ட்மெண்டுகளுடன் இந்த குடியிருப்பு கட்டமைப்பு அமைந்து உள்ளது. மேலும் 100% வாஸ்து பார்த்து, 65 சதவிகிதத்திற்கும் அதிகமான திறந்த வெளி பகுதியுடன், 50க்கும் அதிகமான வசதிகள் கொண்ட வீடுகள் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குடியிருப்பில் "லேக் வியூ"வீடுகளும் உள்ளன.
இந்த தரமான கட்டமைப்பிற்காக "ஆண்டின் சிறந்த கட்டிடக்கலை" விருதை TVS Emerald Elements பெற்றது. அதிலும் இதன் மாடி பகுதி மட்டும் மிக சிறந்த புதிய வடிவமைப்பை கொண்டு உள்ளது. ஐந்து விதமான மாடிகளுடன் Terraces of 5 Senses என்ற தீமில் இந்த குடியிருப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
Taste Terrace, Touch Terrace, Sound Terrace, Sight Terrace, Aroma Terrace என்று சுவை, தொடுதல், கேட்பது, பார்ப்பது, முகர்வது என்று 5 விதமான உணர்வுகளையும் மையப்படுத்தும் தீமில் இங்கே ஐந்து விதமான மாடிகளுடன் Terraces of 5 Senses உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கே வாக்கிங், ஜாக்கிங் செல்ல டிராக், வெளிப்புற ஜிம், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் பயிற்சி பிட்ச், கூடைப்பந்து, மினி கால்பந்து / ஹாக்கி & கைப்பந்து கோர்ட், குலநதிகள் விளையாடும் மைதானம், முதியவர்கள் நடக்க பூங்கா, சைக்கிளிங் செய்ய டிராக், பார்ட்டி ஏரியா உள்ளது. அதேபோல் கிளப் ஹவுஸ் அமைந்துள்ளது.
இந்த வித்தியாசமான, தரமான கட்டமைப்பு காரணமாகவே தற்போது FICCI-REISA உச்சிமாநாட்டில் பெரும் மதிப்புமிக்க "ஆண்டின் சிறந்த கட்டிடக்கலை" விருதை TVS Emerald Elements பெற்றுள்ளது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications