TVS Emerald lake shore.. பசுமையான சூழலில் வீட்டு மனைகள்.. சென்னையில் வீடு கட்டி குடியேற செம சான்ஸ்
சென்னை: சென்னையில் ஏரிக்கரை மற்றும் வனப்பகுதி ஓரத்தில் அட்டகாசமான விலையில் வீட்டு மனைகளை வாங்க விரும்புகிறீர்களா.. உங்கள் ஆசையை TVS Emerald Lake shore நிறைவேற்றப் போகிறது.
சென்னையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதிலும் பசுமையான சுற்றுசூழலில் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.. உங்களுக்கும் அப்படிப்பட்ட ஆசை இருக்கிறது என்றால் இதை விட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது.

சென்னையில் வளர்ந்து வரும் முக்கிய பகுதி ஒன்றில் மலிவான விலையில் வீட்டு மனை வாங்கி, இப்போது இருக்கும் நவீன வசதிகள் கொண்ட வீடுகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி அமைக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா? அதுவும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் ஏரி மற்றும் வனப்பகுதி அருகில் வீடு கட்ட வேண்டுமா? இந்த ஆசையை நீங்கள் இன்னும் தள்ளிப்போடத் தேவையில்லை. உங்களுக்காகவே வந்துள்ளது TVS Emerald Lake shore.
சென்னை சிறுசேரிக்கு அருகே அமைந்துள்ள டி.வி.எஸ் எமரால்டு லேக் ஷோர் புராஜெக்ட்டில் வீட்டு மனைகளில் மிக மலிவான விலையில் வாங்கலாம். சிறுசேரிக்கு அருகில், கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் இந்த ப்ராஜெக்ட் அமைந்துள்ளது. இங்கு வீட்டு மனைகளின் விலை வெறும் 34.90 லட்சம் முதல் தொடங்குகிறது.

18.8 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு அழகான காப்புக்காடு மற்றும் ஏரிக்கு இடையில் டி.வி.எஸ். எமரால்டு லேக் ஷோர் அமைந்துள்ளது. இந்த புராஜெக்ட், போக்குவரத்து, மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், பொழுதுபோக்கு மையங்கள் என நமக்குத் தேவையான அனைத்து இடங்களுக்கும் அருகில் அமைந்துள்ளது. டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோர் அங்கே வசிப்பவர்களுக்கு கிளப்ஹவுஸையும் வழங்குகிறது.
கிளப் ஹவுஸ்: டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோரில் உள்ள கிளப் ஹவுஸ், பலதரப்பட்ட வசதிகள் கொண்ட ஆடம்பரமான மூன்று-அடுக்கு இடமாகும். வசதியான இந்த கிளப் ஹவுசில் இருந்து பசுமையான காப்புக்காடு மற்றும் அமைதியான ஏரி இரண்டின் ரம்மியமான காட்சிகளையும் ரசிக்க முடியும்.
இது போக மல்டி பர்போஸ் ஹால், உடற்பயிற்சி கூடம் மற்றும் இன்டோர் விளையாட்டுகள், அவுட் டோர் உணவு கூடம் மற்றும் கோ வொர்கிங் ஸ்பேஸ் போன்ற வசதிகளும் இங்கே இடம்பெற்றுள்ளன.
இங்கே மொத்தம் 363 மனைகள் விற்பனைக்கு உள்ளன. புதுப்பாக்கம், சிறுசேரி, நாவலூர், ஈகாட்டூர், படூர், ஓ.எம்.ஆர் பகுதியில் அமைந்திருக்கும் TVS Emerald Lake shore ப்ராஜெக்ட்டில் உங்களுக்கான வீட்டு மனையை சொந்தமாக்குங்கள்.
ப்ரீமியம் வீட்டு மனைகள் (631 - 748 சதுர அடி) - ரூபாய் 34.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
க்ராண்டே வீட்டு மனைகள் (1063 - 1292 சதுர அடி) - ரூ. 62.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
இம்பீரியல் வீட்டு மனைகள் (1307 - 1689 சதுர அடி) - ரூபாய் 82.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
பலாடியல் வீட்டு மனைகள் (1715 - 3365 சதுர அடி) ரூபாய் 1.60 கோடியில் இருந்து தொடங்குகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்















Click it and Unblock the Notifications