bredcrumb

75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!

By Chandru
| Published: Friday, August 13, 2021, 12:38 [IST]
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.v
75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!
1/7
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!
2/7
புதுச்சேரியில் வருகிற 15-ம் தேதி  சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது.

75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!
3/7
கொரோனா பரவல் காரணமாக இந்த முறை கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ளது.
75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!
4/7
சுதந்திர தினவிழாவிற்கான இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!
5/7
காவல்துறையினர், தேசிய மாணவர்படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் என்.சி.சி மாணவ மாணவிகள் வீர நடை போட்டு நடந்து வந்தனர்.
75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!
6/7
நாளை மறுதினம் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

75-வது சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை....புதுச்சேரி காவல்துறை தீவிரம்!
7/7
கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் 75-வது சுதந்திர தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X