Home / Photos
விவேக்கின் 1 கோடி மரம் நடும் கனவை நிறைவேற்றுவேன்...! விவேக்கின் பிறந்தநாளில் செல்முருகன் உறுதி!
By Chandru
நடிகர் செல் முருகன் இன்று விவேக்கின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் மரக்கன்றை நட்டார்.
1/11
Share
நடிகர் செல் முருகன் இன்று விவேக்கின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் மரக்கன்றை நட்டார்.
2/11
Share
நடிகர் விவேக் விரும்பிய ஒருகோடி மரம் நடும் கனவை தான் நிறைவேற்றுவதாக அவரது மேலாளரும், நடிகருமான செல் முருகன் தெரிவித்துள்ளார்.
3/11
Share
கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் நடிகர் விவேக் காலமானது திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
4/11
Share
கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்று நடுவதை கனவாக வைத்திருந்தார் விவேக்.
5/11
Share
இதில் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்ட நிலையில் எதிர் பாராத வகையில் மரணமடைந்தார்.
6/11
Share
இந்நிலையில் இன்று விவேக்கின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் மரக்கன்றை நட்டார் அவரது மேலாளரும் நடிகருமான செல் முருகன்.
7/11
Share
விவேக்கின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் விழா நடத்த ஏற்பாடு செய்து, அதற்கு பிரபலங்களை அழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
8/11
Share
அந்த விழாவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் வருவதாக ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் மழையால் அவ்விழா அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
9/11
Share
அதோடு விவேக்கின் கனவான கிரீன் கலாம் திட்டத்தை தான் விவேக் கிரீன் கலாம் என பெயர் மாற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.



Click it and Unblock the Notifications