Home / Photos
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிட்டாரா?.... பதறும் பிக் பாஸ் ரசிகர்கள்!
By Chandru
நடிகர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1/8
Share
நடிகர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2/8
Share
விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
3/8
Share
பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
4/8
Share
மேலும் 4 சீசனை தொடர்ந்து 5வது பிக் பாஸ் சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
5/8
Share
இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
6/8
Share
இதனால், வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
7/8
Share
மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.
8/8
Share
இந்நிலையில் இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications