Home / Photos
ஓஹோ..பவர்ஸ்டார் நடக்க முடியாமல் போனதிற்கு இது தான் காரணமா?.... உன்மையை போட்டு உடைத்த பவர்ஸ்டார் சீனிவாசன்!
By Chandru
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நடக்க முடியாமல் போன அளவுக்கு தனக்கு என்ன பிரச்சனை என தற்போது தெரிவித்துள்ளார்.
1/9
Share
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நடக்க முடியாமல் போன அளவுக்கு தனக்கு என்ன பிரச்சனை என தற்போது தெரிவித்துள்ளார்.
2/9
Share
நடிகர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நம்மை எல்லாம் கவர்ந்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன்.
3/9
Share
பவர் ஸ்டார் தற்போது வனிதா விஜயகுமாருடன் சேர்ந்து பிக்கப் படத்தில் நடித்து வந்தார்.மேலும் படத்திற்காக அவர்கள் மணக்கோலத்தில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது.
4/9
Share
மேலும் பிக்கப் படப்பிடிப்பின் போது பவர்ஸ்டார் தீடிர் என்று மயங்கி விழுந்து அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார்.
5/9
Share
இந்நிலையில் மருத்துவமனையில் நடக்கக் கூட முடியாமல் பவர் ரொம்ப வீக்காக பேசும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
6/9
Share
பவர் ஸ்டார் நல்லாத் தானே இருந்தார், இப்போ இப்படி பரிதாபமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
7/9
Share
இந்நிலையில் பவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரிய வந்திருக்கிறது. தண்டுவடத்தில் கிராக் ஏற்பட்டது தெரியாமல் வலியுடனேயே இருந்திருக்கிறார் பவர். வலி அதிகமாகி நடக்க முடியாமல் போன பிறகே மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
8/9
Share
பவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது தான் தண்டுவடத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
9/9
Share
இந்நிலையில் பவர்ஸ்டாருக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் இந்த உண்மை தற்போது தெரிய வந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications