bredcrumb

சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, April 17, 2021, 15:48 [IST]
வித்தியாசமான கெட்அப்களில் நடிகர் விவேக்கின் அரிய ஃபோட்டோக்கள்.
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
1/7
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்து வந்தவர் விவேக்.
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
2/7
நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வீட்டில் மயக்கமடைந்த விவேக், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
3/7
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
4/7
ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்த நிலையில், விவேக்கிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
5/7
இதைத் தொடர்ந்து இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக்கின் உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
6/7
விவேக்கின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் விவேக்கின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிரிப்புடன் சிந்திக்க வைத்த விவேக்...மாறுபட்ட ஃபோட்டோஸ்
7/7
விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X