Home / Photos
என்னம்மா ரியாக்சன் கொடுக்குறாங்க...! ரியாக்சனில் ரசிகர்களை மிரளவைத்த மைனா பட நடிகை...!
By Chandru
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/10
Share
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/10
Share
சிந்து சமவெளி' படம் தொடங்கி 'ஆடை' படம் வரையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா பால்.
3/10
Share
அமலா பால் திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
4/10
Share
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பகிர்ந்துள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
5/10
Share
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் அமலாபால் , இப்பொழுது பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார்.
6/10
Share
பாலிவுட்டில் வெற்றி பெற்ற 'லஸ்ட் ஸ்டோரிஸ்' தெலுங்கில் அமலாபால் நடிப்பில் 'பிட்ட கதாலு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி , அங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
7/10
Share
சினிமாவில் கொஞ்சம் கேப் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போட்டோக்களையும் போஸ்ட்களையும் போட்டு ரசிகர்களுடன் எப்போதுமே தொடர்பில் இருந்து வருகிறார் அமலா பால்.
8/10
Share
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து “வருத்தங்கள் வரலாம். வருத்தங்கள் போகலாம்.கடவுள்களின் பானத்தை நீங்களே ஊற்றி யாரும் பார்க்காதது போல் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்“ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
9/10
Share
அந்த வீடியோவில் பின்னணியில் ஒலிக்கும் மியூசிக்கிற்கு அமலா பால் கொடுத்துள்ள ரியாக்சன் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications