bredcrumb

ஆளை மயக்கும் அமைரா தஸ்துர்... செம ஹாட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Sunday, April 18, 2021, 13:41 [IST]
ஆளை மயக்கும் பளபளக்கும் உடம்பை காட்டி இன்ஸ்டாகிராமில் நடிகை அமைரா தஸ்துர் வெளியிட்ட ஹாட் ஃபோட்டோஸ்.
ஆளை மயக்கும் அமைரா தஸ்துர்... செம ஹாட் ஃபோட்டோஸ்
1/5
மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய அமைரா தஸ்துர், புகழ்பெற்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.
ஆளை மயக்கும் அமைரா தஸ்துர்... செம ஹாட் ஃபோட்டோஸ்
2/5
2013 ல் இசாக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க வந்தார். 2015 ல் தனுஷ் நடித்த அனேகன் நடித்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ஆளை மயக்கும் அமைரா தஸ்துர்... செம ஹாட் ஃபோட்டோஸ்
3/5
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ள அமைரா, ஆங்கில படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்தி படங்களிலேயே இவர் அதிகம் நடித்துள்ளார்.
ஆளை மயக்கும் அமைரா தஸ்துர்... செம ஹாட் ஃபோட்டோஸ்
4/5
படங்களில் நடிப்பதுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார் அமைரா.
ஆளை மயக்கும் அமைரா தஸ்துர்... செம ஹாட் ஃபோட்டோஸ்
5/5
லேட்டஸ்டாக பிகினியில் அமைரா வெளியிட்டுள்ள ஃபோட்டோ, இணையத்தில் வைரலாகி, லைக்குகளை குவித்து வருகிறது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X