Home / Photos
ஜிவி பிரகாஷ் தங்கையா இது? கடலில் கிளாமர் காட்டும் பவானி ஸ்ரீ.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
ஜிவி பிரகாஷ் தங்கையின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் இணையவாசிகளை ஏங்கவைத்துள்ளது.
1/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷின் தங்கை தான் பவானி ஸ்ரீ. தற்போது இவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்துள்ளது.
2/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த க/பெ. ரணசிங்கம் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பவானி ஸ்ரீ.
3/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அப்படம் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது.
4/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த இவர், இறுதியாக பரத் நடிப்பில் வெளிவந்த 'காளிதாஸ் 2' படத்தில் நடித்திருந்தார்.
5/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
'காளிதாஸ் 2' படத்திற்கு பின் வேறு எந்த பட வாய்ப்பும் இல்லாமல் ஜாலியாக இருக்கும் இவர், நண்பர்களுடன் வெளிநாட்டில் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
அந்த வகையில் தற்போது இவர், பிலிப்பைன்ஸில் உள்ள போராகே தீவில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
படகில் விதவிதமாய் போஸ் கொடுத்த கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications