Home / Photos
ரசிகர்களை ஈர்க்கும் 'புஷ்பா' பட இளம் நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
By Chandru
நடிகை திவி வத்யாவின் சமீபத்திய கிளாமர் போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
1/8
Photo Credit: instagram@actorDivi
Share
மாடலாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை திவி வத்யா. பின்னர் பட வாய்ப்புகள் தேடி வந்தது.
2/8
Photo Credit: instagram@actorDivi
Share
2019ல் 'மகரிஷி' என்ற படத்தில் சின்ன ரோலில் நடித்து தனது திரை பயணத்தை நடிகை திவி தொடங்கினார்.
3/8
Photo Credit: instagram@actorDivi
Share
தொடர்ந்து வெவ்வேறு தெலுங்கு படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
4/8
Photo Credit: instagram@actorDivi
Share
புஷ்பா 1 மற்றும் புஷ்பா 2 படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வெவ்வேறு ஹிட் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram@actorDivi
Share
தெலுங்கு சினிமாவில் ஸ்டார் இளம் நடிகையாக வலம் வரும் திவி, தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
6/8
Photo Credit: instagram@actorDivi
Share
தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@actorDivi
Share
திவி பகிர்ந்து வரும் கிளாமர் போட்டோக்களுக்கு லைக் செய்யவே தனி கூட்டம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவர், பகிர்ந்து போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
8/8
Photo Credit: instagram@actorDivi
Share
தற்போது திவி வத்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications